Astrology Discussions

*ஓம் சரவண பவ!* *பிரேத_பாதை* என்ற ஒரு விதி ஜோதிடத்தில் இருக்கிறது. ( Astro Sadaiji ) ஒருவர் இறந்து விட்ட பின்பு அவர்களுக்குரிய ஈமக்கிரியையை சரிவரச்செய்யாமல் விட்டாலும், *ஸோடஷபிண்டம்,* *சபீண்டீகரணம்* போன்ற காரியங்கள் தடை ஏற்பட்டாலும், இறந்தவரின் ஆன்மா *சாந்தியடைவதில்* தடை ஏற்படும். அதனால் அந்த ஆத்மா பிசாசு தன்மை பெற்றுவதால் அவரின் வாரிசுகள் மற்றும் பாதிப்படை வார்கள். இதனை தான் *பிரேத_பாதை* என்கிறது ஜோதிடம். இந்த தோஷத்தை உறவினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளில் ஜாதங்களிலும் வெளிப்படுத்தும் என்பதும்,அதற்கான பாரிகார உபகாரங்களையும் *மோட்ஷ_சக்கரம்* உணர்த்தும் என்பது ஜோதிட விதி.ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டார் என்றால்,அவரின் ஆத்துமாவை *மோட்சமடைய* செய்வதும்,*நரகம்* செல்ல வைப்பதும், அவர்களின் வாரிதாரருக்கும்,உறவினர்களுக்கும் தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. என்றும் ஜோதிடப்பணியில் Astro Sadaiyappa 8122156377
பண்ணிரு நவாம்ச லக்கினத்தின் பொதுப் பலன்கள் ; பதிவு எண் ; 31 தேதி 17-2-2015 சிம்மம் நவாம்ச இலக்கின பலன்கள் ; ஜாதகன் நீண்ட சுருண்ட முடி உடையவன் , அழகான உடல் , துஷ்ட அமைப்பு கொண்டவன் , போகத்தில் சமர்த்தன் , நண்பர்கள் தொடர்பு உண்டு .தைரியம் , அதிக சபலம் கொண்டவன் , பணப் பைத்தியம் , துஷ்டன் , எதிரிகளை வெல்வான் , அற்ப குழந்தை உண்டு கடகம் நவாம்ச இலக்கின பலன்கள் ; ஜாதகனின் உடம்பு தங்க நிறமாக மின்னும் , சம உயரம் உள்ளவன் , நன்கு வளர்ந்த சரீரம் மயீர் உள்ளவன் , அழகிய பார்வை , ஆடை அலங்கார பிரியன் , நல்ல அழகிய பார்வை உள்ளவன் , தரும , தயாள குணம் கொண்டவன் , நல்ல அழகிய தோற்றம் உடையவன் மேஷம் -----விருட்சிகம் நவாம்ச இலக்கின பலன்கள் ; ஜாதகன் சிகப்பு நிற மயிர்கள் உடையவன் , கண்கள் சிவந்து காணப்படும் , வெளுத்த உடம்பு கொண்டவன் , அழகில்லாத நகம் கொண்டவன் , காயம் , வடு தலையில் உள்ளவன் , சொட்டை தலை , துஷ்டன் , அதிக காமம் உள்ளவன் , குரூரன் , அற்ப தனம் , கோபம் எதிரிகளை வெல்வான் .;ஆனாலும் பணம் சேர்ப்பதில் கெட்டிக்காரன் , மிதுனம் ------கன்னி --- நவாம்ச இலக்கின பலன்கள் ; ஜாதகன் கருத்த நிறம் , மிரண்ட கண்கள் , சம தேகம் , விசாலமான மார்பு , நீண்ட சுருண்ட தலை முடி உள்ளவன் . அழகிய பல்வரிசை , அற்பாயுள் , வணிகத்தில் சமர்த்தன் தைரியம் , செல்வம், சுகம் , அழகிய ஆடை பிரியர்கள் தனுசு --- மீனம் ---- நவாம்ச இலக்கின பலன்கள் ; ஜாதகன் கருத்த நிறம் , தாமரை போன்ற முகம் உடையவன் , கரு நீல நிறம் கொண்ட கண்கள் , உயர்ந்த தேகம் , அழகிய தலைமயீர் , அதிக சுத்தமான நல்ல ரேகை உடைய கைகள் , உயர்ந்த புக்தி , விருந்தினர்களை நன்கு உபசரிக்கும் தன்மை , நல்ல குணம் , பெண்களுக்கு பிரியமானவன் , பணக்காரன் , இனிமையான குரல் கொண்டவன் / ரிஷபம் ------துலாம் -------- நவாம்ச இலக்கின பலன்கள் ; ஜாதகனுக்கு சிவந்த அழகிய கடைக் கண் பார்வை , நல்ல உடல் , கவர்ச்சியான முகம் , அழகிய தலைமுடி உள்ளவன் . அழகிய கழுத்து ,சூரர் , சீமான் , கவி , அதிக தனவான் , தானமுடையவன் , அடுத்தவர்குணமறிந்து நடப்பான் . பூக்கள் , அழகிய ஆடை அணிகலன்களை உடையவன் .. மகரம் ------கும்பம் ----- நவாம்ச இலக்கின பலன்கள் ; ஜாதகன் விசாலமான பொன்னிறமான தலைமுடி உள்ளவன் , மெலிந்த தேகம் , கருத்தமேனி , அழகிய கண்கள் , சுதந்தரமாக இருக்க விருப்பம் உள்ளவன் , பாப சுபாவம் உள்ளவன் , அளவுள்ள தனப் ப்ராப்தி உடையவன் .தர்மம் இல்லாதவன். . புத்திர பலன் நவாம்ச இலக்கினப்படி எவ்வாறு கண்டு பிடிப்பது ?????????? நவாம்ச லக்கினபடி 5 ஆம் வீட்டுக்கு அதிபனும் , புதனும் சுபர்களோடு சேர அல்லது பார்க்க ஜாதகனுக்கு அதிக புத்திரன் உண்டு , பாவரால் சேர அல்லது பார்க்க புத்திரர் குறைப்பாடு உண்டுபண்ணும் உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் , மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும் ------------------------------------------------------------------------------------------------------------------- .கட்டணம் உண்டு ------------------------------------------------------------------------------------------------------------------------- . ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,, நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் , 244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ண்னு க்குள்ளே ‘ அவன் ஆவி அடங்குவதும் மண்ணு க்குள்ளே ஆரரய்ந்து பார் மனக்கன் னுகுலே ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குகுள்ளே ‘ அருமையான பாடல் வரிகள் ஒரு ஜாதகத்தில் இலக்கினதுக்கு 12 ஆம் பாவத்தில் அயன ,சுக ,போகமும், இந்த உயிர் எப்படி , எங்கு , உயிர் , செல்லும் , மறு பிறவி உண்டா , இல்லையா என்பதையும் ,இந்த ஜாதகருடைய விரயங்கள் ,சுபமா ,அல்லது அசுபமா ,என்பதை இன்னும் பல்வேறு காரகத்துவங்கள் அடங்கி உள்ளன. . ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் கூடியார் பெற்ற பயன் திருவள்ளுவர் குறள் 1009 படி ஊடல் ,உணர்வு ,பெறுதல் ,பின் கூடி மகிழ்தல் , ஆகியவை தலைவனுக்கும் , தலைவிக்குக்கும் ,இன்பம் தரும் செயல்கள் ஆகும் .. மீன ராசியில் பூரட்டாதி 4, பாதங்களும் உத்திரட்டாதி 1-2-3-4- பாதங்களும் , ரேவதி 1-2-3-4- பாதங்களும் உள்ளன .மேலும் மீனா ராசி என்பது காள ப்ருஷ தத்துவப்படி பாகை ௦ மேஷம் தொடங்கி மீனம்330 TO 360 பாகை வரை உள்ள 12 வது ராசியாகும் இனி 12 ஆம் ராசி மீன ராசியின் குணங்கள் ;. மீனம் உபய நீர் ராசி , பெண்ண ராசி , ,ஜீவன் ராசி ,இரட்டை ராசி ,புண்ணிய நதிகள் , நடுத்தர உயரம் ,அழகான முகம் , பொறுமை ,புத்திக் கூர்மை ,சுறுசுறுப்பு , தற்புகழ்ச்சியில் விருப்பம் , ஈரல் வியாதி, பித்த சுபாவம் சிறந்த எழுத்தாளர் ,பேச்சாளர் , ஜோதிடத்தில் நல அறிவு ஆகிய குணங்கள் கொண்டவர் இனி 12 ஆம் பாவமாகியிய மீன ராசியின் கரரகத்துவங்கள், அரசாங்க பதவி , மறைமுகப் பகைவர்கள் ,அவர்களால் ஏற்படும் தொல்லைகள் ,உள் நாடு , வெளி நாடு , கடல் கடந்த பயணம் ,தூக்கம் இல்லாமை ,தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் இடம் ஆகும் இனி 12 ஆம் பாவம் எந்த ராசி & எந்த லக்னம் ஆனாலும் பொதுப் பலன்கள் * முதலில் தந்தையின் ஸ்தானமாகிய 9 – க்கு 4 ஆம் 12 ஆம் ஆகும் இதன் மூலம் தந்தையின் சுகம் வீடு ,வண்டி, வீடு ,வாகனம் ,தாயார் நிலை கற்பு ,ஓழுக்கம் ,மனைவியின் தொழில் ,வருமானம் முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். * தாயின் 4 ஆம் பாவத்திற்கு 9- ஆம் பாவம் 12 – ஆகும் , இதன் தாயின் பாக்கியம் , கடவுள் நம்பிக்கை , தொழில் செய்து ,பணம் சம்பாதிப்பரா , அல்லது வீடடு தலைவியா முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம் . * இனி மூத்த சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 11 – க்கு 2 - ஆம் பாவம் ஆகும் இதன் மூலம் கண் ,தனம் ,குடும்பம் , நிலைகளை வாக்கு ,குடும்ப தெரிந்து கொள்ளலாம் . * இனி இளைய சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 3 –க்கு-10- ஆம் 12- ஆம் இடம் ஆகும் , இதன் மூலம் வருமானம் ,தொழில் ,ஜீவன் ,கர்மா ,மனைவியின் ,சுகம் , வீடு ,கற்பு , நிலைகளை தெரிந்து கொள்ளலாம் . * இனி தாய் மாமன் ஸ்தானம் ஆகிய 5 ஆம் 8 – ஆம் இடம் 12 ஆகும் ,இதன் மூலம் ஆயுள் ,விபத்து , கண்டம் திடீர் இராஜயோகம் , தாய் மாமனின் மனைவியின் படிப்பு , கண் ,குடும்ப நிலை தனம் , தெரிந்து கொள்ளலாம் ஏன் எனில் 5 –க்கு 7 –ஆம் 11 –என்பது அத்தை க்கு 2- ஆம் பாவம் 12 – ஆகும் * இனி இறுதியாக மனைவிககு வரும் நோய் ,கடன் செய்வினை கோளாறுகள் உழைப்பு நிலைகளை தெரிந்து கொள்ளலாம் . ஏன் எனில் 7 –க்கு -6 – ஆம் இடம் 12 ஆகும் . மரணத்திற்கு பின் உயிர் சென்று அடையும் இடங்கள் ; * 12 க்கு உடையவன் குரு,சுக்கிரன் ,என்றால் – தான் வணங்கும் தேவதை யின் உலகம் – சூரி – இராஜயோகம் , சந் – பிதுர் லோகம் , செவ்வாய் – வீர சொர்க்கம் ,12 – புதன் – பரி பூரணமாக சுதந்திரம்தான் பெற்று எங்கு நினைததாளும் செல்லும் , சனி ,ராகு ,கேது இருந்தால் எமனூர் என்னும் ‘பிரம்மலோகம் ‘ செல்லும் வானு உலகில் ‘மறவியூர் ‘என்னும் விண்ணுலகம் செல்வர் புல் தரையில் சயனிக்க ; * 12 க்கு உடையவன் 6 அல்லது 8 – இல் அமர ராகு 12 இல் இருந்து சுபர் பார்வை செய்யாவிடில் மெலும் புல் தரை சயனம் ஆகும் . தேடிய பொருளை புதைத்து வைப்பான் ; * 12 ஆம் வீட்டுக்கு உடையவன் பாவிகளுடன் சேர்ந்து,சுபர் வீட்டில் இருந்தாலும் ,கூடினாலும் , பார்த்தாலும் ,12 க்கு உடையவர் 12 இல் அமர பொருள் அதிகம் தேடி , ஒருவருக்கும் கொடுக்காமல் புதைத்து வைப்பான். பொருளை வைத்த இடம் தெரியாமல் விழித்தல் ; * 12 இல் செவ்வாய் தனித்து நிற்க அல்லது 12 ஆம் வீட்டை பார்க்க ,தேடி புதைத்து வைத்த பொருளை ,வைத்த இடம் தெரியாமல்மறந்து இழப்பான் என்பதாம்
எப்போது தோஷம் குறையும் ; பதிவு எண் ; 34 தேதி 18 – 2 -2015 1. பிறந்த ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரதிக்கு 9 வது நட்ச்ரத்தில் ராகு அல்லது கேது இருந்தால் 2. பிறந்த ஜாதகத்தில் சனி நின்ற நட்சத்திரதிக்கு 9 வது நட்ச்ரத்தில் சூரியன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் துன்பம் , துயரம் உண்டுபண்ணும் 3. பிறந்த ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் எந்த ராசியில் இருந்தாலும் அதற்கு 2 , 12, இல் ராகு நிற்க , வாழ்நாள் முழுவதும் துன்பம் , துயரம்அனுபவிக்க வேண்டி வரும் . 4. ஆனால் ராகு பிற கிரகங்களுடன் சேர்ந்து நிற்க , அல்லது குரு பார்வை , அல்லது சுபர் பார்வை பெற தீமை அகலும் . 5. பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரதிக்கு 7 வது நட்ச்ரத்தில் செவ்வாய் இருக்க அல்லது 6. ராகு , கேதுவுக்கோ நின்ற நட்சத்திரதிக்கு 9 வது நட்ச்ரத்தில் சந்திரன் இருக்க , நித்ய வேதனை , ஆயுள் முழுவதும் துன்பம் , துயரம் உண்டு . 7. ரிஷபம் , சிம்மம் , தனுசு , கும்பம் , ஆகிய நான்கு ராசிகளில் குரு இருக்க , எந்த லக்னம் ஆனாலும் ஆயுள் முழுவதும் நன்மை உண்டு 8. இலக்கினதுக்கு சந்திரன் 1 , 3 , 6 , 7 , 10 , 11 , ஆகிய ராசிகளில் அமர , பெருமை படத் தக்க வாழ்க்கை அமையும் ‘ பொன்னவன் மூன்றில் இருக்க பிறந்த இடம் பாள் ஆகும் இடம் விட்டு போகுமிடம் சிறப்பாம் 8. இந்த பாடல் படி ஜென்ம இலக்கினதுக்கு 3 இல் குரு அமர , ஜாதகன் பிறந்த முதல் குடும்ப மேன்மை குறையும் .அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வார் 10. அலங்காரம்—212—வது பாடல் ; தோசங்கள் . நீங்கும் ; காணு லக்கினம் நாலு ஏழு பத்தினில் கோன்னு சுக்கிரன் பொன் புந்தி நின்றிடில் தோணுமே பாவ கிரகங்கள் தோசங்கள் பானுவைக் கண்ட பனி போல் நீங்குமே பாடல் விளக்கம் ; சுப கிரகங்கள் ஆன குரு --- புதன் ---- சுக்கிரன் சேர்ந்து அல்லது லக்ன கேந்திரம் ஆன 1 , 4 , 7 , 10 ஆகிய ராசிகளில் இருந்தால் பட்சி தோஷம் , பறவை தோஷம் , எட்சி தோஷம் , தேரை தோஷம் , குளி தோஷம் , புருஷ தோஷம் . பெண் தோஷம் , பாலாரிஷ்ட தோஷம் நீங்கும் . உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் , மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும் 888888888888888888888888888888888888888888888888888888888888888 .கட்டணம் உண்டு 888888888888888888888888888888888888888888888888888888888888888 . ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,, நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் , 244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
லக்னாதிபதியும் ராசியாதிபதியும் நண்பர்களாக இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல பலன்கள் நிறைய நடக்கும். லக்னாதிபதியும் ராசியாதிபதியும் கடும் பகைவர்களாக இருந்தால் அவர்களுக்கு கெட்ட பலன்களே அதிகம் நடக்கும். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
ராகு கேதுக்களைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் மீனம், மேஷம், ரிஷபம் ( அல்லது )12, 1, 2 - ம் பாவங்களில் இருந்தால் அந்த ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். நியாயமான வழிகளில் பொருள் ஈட்டி நல்ல காரியங்களுக்கு செலவு செய்வார். தலைமைப் பதவிகள் இவரைத் தேடி வரும். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
*ஓம் சரவண பவ!* *ஜீவநாடி* ஜோதிடத்தில் ஜீவ நாடி என்ற ஒரு முறை உண்டு.அதில் ஜோதிட பலன்கள் பார்க்கும் போது பலனுக்கான வார்த்தைகள் தோன்றி மறையும் என்றும், சில ஜீவ நாடிகளில் அந்த நாடியை எழுதிய சித்தரே மானசீகமாக பேசுவார்கள் என்றும், சில ஜீவ நாடிகள் ஜாதருக்கான பலனை ஜோதிடரின் உள்ளிருந்து உணர்த்துவார்கள் என்றும் ( 81221 56377 ) கூறப்படுகிறது.எப்படியாயினும் ஜீவ நாடி ஜோதிட பலனும் ஒருவரின் வாழ்க்கை நல்வழி காட்டும் தன்மை உடையவைதான் என்பது புலனாகிறது.அந்த வகைகளில் ஸ்ரீஞானகந்தர் ஜீவ நாடியிருந்து ஒரு சில வரிகள் உங்களுக்காக... 1. ஒருவர் தன் மகளுக்கு திருமணம் சம்மந்தமாக ஸ்ரீகந்த ஜீவ நாடி பார்க்க வந்திருக்கிறார்.அப்போது ஜீவ நாடியில் இரு மாங்கலியம் தோன்றி மறைந்தாம். அதனால் அவரிடம் உங்கள் மகளுக்கு ஏற்கனவே மாங்கலியம் கழுத்தில் ஏறி இறங்கி இருக்க வேண்டுமே என்றாராம். Astro Sadaiji ஜாதகரின் தந்தையும் ஆம் சார், ஏற்கனே திருமண வயது பூர்த்தியாக நிலையில்,காதலித்து திருமணம் செய்து கொண்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்து தாலியை கழட்டி விட்டோம். இனியாவது நல்லதொரு மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்ற வருத்தம் தான் ஸ்வாமி எனக்கு என்றாராம். 2. ஒருவர் தன் மகனுக்காக ஜீவ நாடி பார்க்க வந்திருக்கிறார். அப்போது ஜீவ நாடி ஏட்டில் பலன்கள் வந்து கொண்டே இருந்திருக்கிறது. தீடீரென சில பக்கங்கள் காலி இருந்திருக்கிறது. எனவே ஜாதகரின் தந்தையிடம் ,ஜாதகர் இப்போது உயிருடன் இருக்கிறா? என்ற கேள்வி கேட்டிருக்கிறார். ஜாதகரின் தந்தை, சென்ற மாதம் பைக் விபத்தில் இறந்து விட்டான் சார், அவரின் மோட்ச நிலை அறிந்து கொள்ளவே வந்தேன் என்றாராம். 3. ஒரு பெரிய தொழில் அதிபர் ஒருவர் ஸ்ரீகந்த ஜீவ நாடி பார்க்க வந்திருக்கிறார். அப்போது ஜீவ நாடியில் தொழில் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்றும் அவை பில்லி சூன்ய,ஏவலால் பாதிக்கிறது என்றும் அதற்கான பரிகார விபரமும் ஜீவ நாடியில் தோன்றி மறைந்தனவாம். அந்த தொழில் அதிபரும், ஆம் சார் எனது தொழிற்சாலையில், இரண்டொரு மாதமாக,சில இனம் புரியாத எழும்புகளும், சாப்பலும், எழுமிச்சை தாயத்துக்களும் இருந்தன என்றும்,தொழில் எதிர்பாரத பண இழப்பு ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும் அதற்கான பரிகார பாடலையும் கூறியிருக்கிறார். இதோ உங்கள் பார்வைக்கு அந்த பரிகார பாடல்.... *காசிக்கு_வாசி_அவினாசியிலே* *அற்புத_பைரவர்_உண்டு* *அவரை_பூஜிக்கும்_ஆசிபெற்ற* *சிவாச்சாரியாரும்_உண்டு* *அவர்_மூலம்_சத்ரு_சம்ஹார* *திரிசதி_ஹோமத்தைச்* *சரியாக_செய்தால்* *பைரவர்_மூலமே_இது* *இது_தீரும்_சத்தியமே* என்று தோன்றி மறைந்தனவாம். என்ன நண்பர்களே இதெல்லாம் நம்பும்படியாக இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். ஜோதிடத்தில் எல்லாம் சாத்தியம் என்பதற்குகான சாட்சிகள் இவை என்பது நாம் படித்த போது உணர்ந்து கொண்டோம். என்றும் ஜோதிடப்பணியில் Astro Sadaiyappa *81221 56377*
குறிப்பு: இதற்கும் சித்தர்ஸ் அஸ்ட்ராலஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொழில் முறை ஜோதிட மாணவர்கள் வாங்க வேண்டிய ஜோதிட ஜெராக்ஸ் நூல்கள் : கூரியர் கட்டணம் தனி CELL & WHATS APP - 91508-88193 & 093628-15547 பரிகாரகங்கள் புக் : 1- அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் ---RS--250 2--அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் RS----250- 3--அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 3-RS- 250 4 --சிவா மஹா மந்திரம் -------RS--100 – 5- - நவக்கிரக மஹா மந்திரம் --RS--100- 6 -- 27- நட்சத்ர காயத்ரி மந்திரங்கள் ------------RS – 100- 7- மந்திர சக்தியும் எந்திர பூஜைகள் -- RS- 100- 8 – நாகதோசமும் நிவர்த்தி பரிகாரமும் – RS- 120 – ஆன்மிக புத்தகங்கள் : மந்திர நூல்கள் : ************************************************************** 9 – திண்டுக்கல் மாவட்ட பரிகார ஸ்தலங்கள் -RS – 30 – 10- சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும்— RS -125 – 11- நவதிருப்பதி வழிகாட்டி ----RS- -20- 12- அறியாதவை ஆனால் அறியக் கூடியவை ---------RS - 20- 13-ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பரிகார நூல்-RS- 200 14- விதுர நீதி ------RS-- -----30- 15- 108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டிRS---40- 16- ஆத்ம போதனை 1,2 பாகம் --RS-- 160-- 17- கிருபானந்த வாரியாரின் கேள்வியும் பதிலும் –RS-80- 19 - 7 ½ சனியும் பரிகாரங்களும் -- RS- 60- 20 - தேவி காயத்ரி ----- RS – 100 – 21-பழைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள 27 நட்சத்ர கோவில்கள் –RS – 100 - 22 –குறைகள் நிவர்த்தி ஸ்தலங்கள் 108 – RS – 170- 23 – நவகிரங்களும் பரிகாரங்களும்- RS – 100- 24 – புத்திர தோஷங்களும் , பரிகாரங்களும் – RS – 100- 25 – நவகிரகங்கள் தரும் ஜோதிட பலன்கள் – RS – 100- 26 – கிரக தோஷ நிவர்த்தி --- RS -- 100- 27 – 27 நட்சத்ர தோஷங்கள் – RS – 100 - 28 – நட்சத்ர காயத்ரி – RS – 60 – 29- சர்வ தேவதா வசியம் – RS-120 – 30- சங்கடங்கள் அகற்றி மனம் சாந்தி அளிக்கும் சாந்தி மந்திரங்கள் – RS- 80 – 31- சோதிட நேத்ரா பலன்கள் & பரிகாரங்கள் – RS- 100- துருவ கணித நூல்கள் : ************************************************ 31- சகோதர தத்துவநாடிதுருவகணிதம- ---RS---- 150- 32- ஜோதிட பலன் தரும் துருவ கணிதம் ---RS—100 33-- ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கை துருவம்--- RS- 110 – 34- தெயவங்களின் ஜாதகமும் --RS --- 110- 35- வீமகவி மூலமும் உறையும் 1937 PATIPPU- RS --100- 36--பாவங்களும் உறவு முறைகளும் RS- 50— 37 - ஜாதக குறிப்பு மற்றும் தந்தை வழி மற்ற உறவுகளையும் அறிதல் – RS -50- எண் கணித முறையில் உள்ள புத்தகங்கள் ***************************************************** 38-- வெற்றிக்கு வழி காட்டும் அதிருஷ்ட எண்கள்-------- 170 – 39-அதிருஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் ------------------RS- 50- 40 - அதிருஷ்டநியுமரலாஜி ஜோதிடம்- RS- 150- 41எண் கணித ஜோதிடத்தில் கர்ம எண் –RS- 120 – 42- எண் ஜோதிடம் ----- RS- 70- வாஸ்து முறையில் உள்ள புத்தகங்கள் : ************************************************************** 42- வாஸ்துவும் வரைபடமும் – 100 - 43—வாஸ்து களஞ்சியம் – 100- 44-- சிற்ப சாஸ்திர மெனும் மனையடி----- RS 100- 44-A - திரி கால ரேகை சாஸ்திரம் - RS- 80 – பிருகு நந்தி நாடி முறையில் உள்ள புத்தகங்கள் : *********************************************************** 45- பிரசன்ன நாடியும் பிறவியின்பலன்களும்- RS---- 150- 46-- ஜீவன காரகன் சனி -------- RS-- 150- 47—நாடி ஜோதிட விதிகள் ----RS- 140- 48- நாடியில் பிரசன்னம் -----RS- 100 – 49– கிரக சேர்க்கை பலன்கள் , கிரகங்களின் காரகதுவங்கள் , RS- 100- 50- மேஷம் முதல் மீனம் வரை காரகதுவங்கள் , RS – 70 51 –நாடி ஜோதிட நுனுக்கங்கள்—RS – 70 பராசரர் முறையில் உள்ள புத்தகங்கள் : ************************************************************** 52- தொகுதி1 தொழில் முறை ஜோதிட பாடங்கள் ---250 53 - தொகுதி 2 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250 54 – தொகுதி-3 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250 55 – தொகுதி4 தொழில் முறை ஜோதிட பாடங்கள்– 250 – 56- தொகுதி5 தொழில் முறை ஜோதிட பாடங்கள் --- 250 57 தொகுதி6 –தொழில் முறை ஜோதிட பாடங்கள்-- -250 58- தொகுதி7 தொழில் முறை ஜோதிட பாடங்கள்-- --250 – ********************************************************** பராசரர் நூல்கள் – ***************************** 59- நவரச சுருதிகள் -----------------RS -120 60- பாராசரியம் திசா = புக்தி பாடல்கள் மட்டும் RS--100 62 –பணமழை ----------RS-- 60 – 64- ஜாதக சாகரம் தொகுதி -2 -----RS -- 120 65-ஜோதிட சாகரம் தொகுதி – 3 ---- RS – 250- 66- பராசரர் ஹோரை பாவகபலன்---RS --160- 67-- களத்திர பாவம---------RS- 100 68- வழிபாடும் பரிகாரமும் , இறையாற்றல் யந்திரங்கள் ,ஸ்ரீ சுயம்வர பார்வதி பூஜை , தன ஆகர்ஷன குபரே யந்திர மந்திர பூஜை திருமணப்பொருத்தம் ,செவ்வாய் தோஷமும்,பொருத்தமும் இவை அனைத்தும் 6 புக் விலை ஒரே புக் --------------------------RS- 130 69-- புத்திர பாவம் -------RS- 100 71-- ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி -1------- RS- 100- 72- ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி-2- --------RS- 120- 73 - நல்ல நாள் பார்ப்பது எப்படி----- RS 110 – 74- அனுபோக ஜாதக ரகசியம் ---RS -110- 75-- 30 நாட்களில் ஜோதிடம் எளிதாக கற்ப்பது எப்படி --100 76 – ஜோதிஷமும் சங்கீதமும் ------RS- 100- 78- ஜோதிஷ ஆச்சாரியா முகூர்த்த சித்தாந்தம்------RS -20- 79- புத்திர பாவம் RS --- 100- 80 ஜோதிடமும் மருத்துவமும் -RS -- 100- 82- திருமண யோகம் --RS -----------100– 83 – ஜோதிடம் என்றால் - RS---------- 100- 84- மணிகண்ட கேரளம் ----RS----------200- 85- கிரகங்களும் உணவு வகைகளும்RS- 100- 88- களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் --RS- 100- 92- நவக்கிரக அதிருஷ்ட ஜோதிடம் --RS– 120 பிரசன்னம் & ஆருட நூல்கள் : **************************************************** 96 – ஹோரா பிரசன்ன ஜோதிடம் --RS- 100- 97 – மச்ச முனி ஆருடம் ------RS- 50- 98 -புலிப்பாணி கஸ்ட நஸ்ட ஜாதக கணிதம் – ------------------RS- 70- 99--அனுபவ ஆருடம் --- -----RS- 90- 100 --ஜாதகம் இல்லாதவர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி------RS-70- மந்திர நூல்கள் ****************************** 102- திருஷ்டிகளும் பரிகாரங்களும் – ----------------------------- RS -80 – 103--மந்திர சக்தியும் யந்திர பூஜைகளும் -------------------- ----RS -100- 104-=வறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்---------------RS- 80- 105--சித்தர்களின் சிறந்த மந்திரங்கள் ----------------------------- RS – 80- 106--கண் திருஷ்டிகளும் பரிகாரங்களும் –--------------------- RS – 100 - 107---வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் – -------- RS – 100 - 108-சங்கடங்கள் அகற்றி மனச் சாந்தி மந்திரங்கள் RS- 100 109 --சர்வ தேவதா வசியம் --RS----120- 110 -கும்பகோணத்தில் உள்ள கோவிகள் வழிகாட்டி – 30 – 111 –நல்ல வேலை கிடைக்க யாரை வழிபட வேண்டும் ----- RS- 70- 112 - அதி அற்புதரகசியம் நட்சத்திரங்களை வசப்படுத்தி நாம் பலன் பெரும் முறைகள் --- RS- 70- 113 – ஜோதிடத்தில் கர்மவினையும் காரிய சித்தி பரிகாரங்களும் – BY ¬ முத்துபிள்ளை ----- RS – 130 - 114 – உங்கள் பிறந்த நட்சத்திரதுக்கு உரிய கோவில் எது எங்கு , எப்படி செல்ல வேண்டும் ??? RS – 30 115- கும்பகோணம் பெருமைகள் – RS – 30 – ஆருட நூல்கள் ********************************* 116—நட்சத்ர சித்தாந்தம் நட்சத்ர பிரசன்னம் – rs – 100 - 117-– நவகண்ட ஆருடம் ----- RS -120 - 118- ஆருட சாஸ்திரம் ----- RS—60- 119 – வராஹிமிகிரரின் நஷ்ட ஜாதகம் -- RS- 60 – 120 – அஷ்ட திக்கு ஆருடம் --RS- 60 – 121 - கௌலி நூல் ----- RS- 60 – 122 – தொடுகுறி சாஸ்திரம் -- RS – 60 – 123- புலிப்பாணி கஸ்ட நஷ்ட ஜாதகம் -- RS 124 --ஜாமக்கோள் ஆருடம் --RS- 150- 125 -தாண்டவமாலை --RS – 80 – 127- ஜோதிடக் களஞ்சியம் -----RS- 150- 128 —மரணத்திற்கு பின் மனிதன் நிலை –RS-150 – 129 - அகத்தியர் அருளிய ஜோதிட சாஸ்திரம் --RS- 120 – 130 -டாரட் பிரசன்னஆருட முறையின் வரலாறு –Rs- 100- 131- நட்சத்ர பிரசன்னம் – RS – 100 – 132 -உயர் கல்வி யோகமும் கைரேகைவிஞ்ஞானம்- RS-- 130 - 133 – உரோமாபுரி பாஷை ----RS- 60- 134 - வீடு , வண்டி , வாகனம் யோகம் அமைவது எப்பாடி –4௦- 135– ஆகாமிய கர்மா---RS---------- 100 – 136 – ஜாதக தேஷ் மார்க்கா ----RS ---- 100 137 – நந்தி தேவர் அருளிய ஜோதிட மர்மம் ---------RS-200 – மீனம் பச்சமுத்து எழுதிய நூல்கள் --- ********************************************************** 138 - தொகுதி1 தொழில் முறை ஜோதிட பாடங்கள் ---250 139 - தொகுதி 2 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250 140– தொகுதி-3 தொழில் முறை ஜோதிட பாடங்கள் -250 141 – தொகுதி4 தொழில் முறை ஜோதிட பாடங்கள்– 250 – 142- தொகுதி5 தொழில் முறை ஜோதிட பாடங்கள் --- 250 143- தொகுதி6 –தொழில் முறை ஜோதிட பாடங்கள்-- -250 144- தொகுதி7 தொழில் முறை ஜோதிட பாடங்கள்-- --250 – 145- தொகுதி 8 தொழில் முறை ஜோதிட பாடங்கள்-- --250 – 146 - தொகுதி 9 தொழில் முறை ஜோதிட பாடங்கள்-- --250 – 147 - அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள்- 1 ---RS--250 148 -அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் -2- RS----250- 149 -அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 3-RS- 250 150 - அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் -4 -RS--250 151- -அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள்- 5 -RS—250- 152 - அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 6- -RS- 250 153 - தெய்வீக ஆருடங்கள் & பரிகாரங்கள் சகுனங்கம் RS-200- 154 - 155- ஜாதக பலன் உரைக்கும் ஜோதிட சூட்சுமங்கள்- 1–RS- 300- 156 - ஜாதக பலன் உரைக்கும் ஜோதிட சூட்சுமங்கள்– 2- RS- 300- 157 - தபால் மூலம் ஜோதிடம் கறப்பது எப்படி – RS – 800 – ****************************************************************** ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள் எழுதியது – *********************************************************** 158 – திருமண பொருத்தம் --- RS --- 30 – 159- பிரசனம் & துருவ கணிதம் ---RS- 100 – 160- ஜோதிஷ அமிர்த கலசம் – தொகுதி – 2 -------RS – 500 – - மாந்தி புத்தகங்கள் : ************************************ 161- மாநதியின் மகிமை ------ RS- 60 – 162- குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர் – RS – 200 – 163- மாந்தியும் பரிகாரங்களும் – RS – 140- பராசரர் புத்தகங்கள் – *********************************** 164 – ஜாதக சத்தியாச்சாரியம் C.G.ராஜன் – RS-160- 165 – சரசோதிமாலை -- RS – 130 - 166 – A BIRTH CHART FROM FINGER PRINTS – RS –167 - SUBJECT THAT COULD BE ASCERTAINRD BY EXAMING THUMPS – RS – 130 - 168 – முத்துக்குவியல் – RS – 120 – 169 – ஜோதிட பிரமாண்ட சேகரம் – RS -100 - 170- ஜாதக பராசரர் ஹோரை – RS – 150 - 171 – ஜாதக இலக்கின ஸ்புட கணிதம் –C.G RAJAN – 220 - 172- தர்க்க ஜோதிடம் எனும் கௌசிக சிந்தாமணி – 250 - 173 – சாமுத்திரிகா லக்ஷன சாஸ்திரம் RS- 120 – 174- சப்தரிஷி வாக்கியம் தொகுதி -1 ------- RS- 500 – 175- சப்தரிஷி வாக்கியம் தொகுதி -2 ------- RS- 500 \ 177 - சப்தரிஷி வாக்கியம் தொகுதி -3 ------- RS- 500 – 178– ஈஸ்வர நாடி –PART-1- ES- 400 - 179- ஈஸ்வர நாடி –PART-2 - ES- 400 - 180 - கார்கேயர் நாடி – RS -130 - 181 – புஜண்ட நாடி – RS – 100 – 182 - பெரிய வருஷாதி நூல் – RS- 200 – 183 - சந்திர காவியம் – RS – 100 – 184 – ஞானகுரு ஜாதகக் கணிதம் - RS- 80 – 185 - ஜோதிட வாசகம் – RS- 100 – 186 – ஜோதிட திறவுகோல் – RS- 80 – 187 – ஜாதக யோகப் பலன்கள் – RS – 80 – 188 - நட்சத்ர குணக் கண்ணாடி – RS- 80 – 189 – அகத்தியர் ஆருடம் - RS – 80 – 190- சூட்சும பஞ்ச பட்சி – RS- 160 – 191 –மணிகண்ட கேரள ஜோதிடம் – RS- 120 – மருத்துவ ஜோதிட நூல்கள் – *************************************************** 192 –மருத்துவமும் ஜோதிடமும் – RS – 100 – 193- உங்கள் வாழ்க்கை எங்கே ----- RS – 280- 194- ஜோதிடமும் நோய்களும் --- RS- 160 – 195 – ஐம்புள நூல் வழி நோய் கணிப்பு - RS – 200 – திருமணப் பொருத்தம் நூல்கள் – ********************************************************** 196- திருமணப் பொருத்தம் ----------- RS – 30 - 197 – திருமணப் பொருத்தம் ---------- RS – 60 - 198 - ருது நூல் ----------------RS- 20 – 199 – மகரிசிகள் அருளிய திருமண பொருத்தங்கள் – RS – 100- 200 – பதினோரு திருமண பொருத்தங்கள் – RS – 80- 201 – திருமண பொருத்தம் பாகம் , 1 , 2 , 3 , பாகங்கள் ஒரே புத்தகம் – RS – 120- 202 –திருமண பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும் – RS – 100- 7-ஆம் பாவம் :*************************** 203 -களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் ----------------RS- 100- 204 - திருமண யோகம் ----RS --100– 205 - களத்ர பாவம் ---- RS-100- 206 -விவாக விஞ்ஞானம் -----RS--- 120- 207 – களத்திர பாவம் ஆராய்சி – RS- 100 – 208-மங்கையர் ஜாதக மர்மங்கள் - RS – 80- 209 – மங்கையர் ஜாதக மர்மங்கள் - RS – 160 210 திருமணம் ---------------------------RS – 30 - திசா பக்தி அந்திரம் பலன் நூல்கள் – ************************************************************ 211 - ஜோதிட சாஸ்திரதுக்கு தேவையான ஆதாரமான அடிப்படை திசா பக்தி அந்திரம் பலன் – RS- 160 – 212-கிரககங்களும் திசாபுத்தியும் RS- 100- 213- திசா புக்தி அந்திர பலன் -- RS – 80— 214 - திசா புக்தி என்றால் என்ன - RS- 220- 215 - அதி அற்புத ரகசியம் ------- RS – 40 - 216- ASTRONOMY ** RS – 100 - 217 லீலாவதி சந்திர கிரகணம் --- RS – 60- 218 -காலத்தின் கணிதம் ----------------- RS- 70- 219- ஜோதிட பயிற்சி நூல் ------------- RS- 70- 221 - நட்சத்திர திறவுகோல் ----------- RS- 70- 222- புலியூர் பாலுவின் 50 ஜோதிட ஆராய்சி கட்டுரைகள் --------------RS- 70- 223 - கோச்சார தீபிகை ----------------- RS- 70- 224 - ஜாதகப்படி வீடு வண்டி வாகன வசதிகள் ---- RS- 60- 225 - ஜாதக தேஷ் மார்க்கா----------- RS- 100 – 226- மீனா2பத்ததி நட்சத்ர பிரசனம் --RS-110- 227 - காலவிதானம் ---------------- -RS-110 – 228 - பிரபல அதிருஷ்டப் பெயர் ரகசியங்கள் –Rs 100- 229 -ஜாதக சந்திரிகை RS- 170 – 230--உத்திர காலமிருதம் –RS- 170- 231 - குமார சாமியம் –RS – 350 – 232- குமார சாமியம் –RS – 250 – 233- குமார சாமியம் –RS – 160 – 234- ஜாமக்கோள் ஆருட கையேடு- RS- 70- 235 – புலிப்பாணி ஜோதிடம் 300 – RS—150- 236 – நவீன ஜோதிட சிந்தாமணி –RS – 120- 237 – நவக்கிரக அதிருஷ்ட ஜோதிடம் – 120- 238 – நவாம்ச ரகசியங்கள் – RS – 100- 239 – உலகியல் ஜோதிடம் – RS – 160- 240 – ஜோதிட முத்து மாலை – RS – 70- 241 – திசா புக்தி பலன்கள் –RS – 70- 242 –திதி, யோக, கரண கோவில்கள் –70- 243 -- சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி –RS – 150- 244-வர்க்க பலன் தரும் யோகங்கள் –RS—100- 245 – ஜோதிட ரத்னா திரட்டு – RS – 120- 246 – புத்திர பாக்கியம் – RS –100- பாதகாதிபதி புத்தகங்கள் – ******************************************** 247- பாதகாதிபதியும் மரணமும் முத்துபிள்ளை – RS – 70 – 248- பாதகாதிபதியும் முக்தியும் சிவதாசன் ரவி – RS – 100 – 249- பாதகாதிபதியும் பரிகாரங்களும்- 140- ****************************************************** 250- சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி – RS -150 – 251-திதி நட்சத்ர கோவில்கள் RS –7௦ 252 – களத்திர பாவம் ஆராய்ச்சி – RS-100 – 253 – ஜோதிடம் 100 TIPS மற்றும் மருத்துவ ஜோதிடம் – RS – 100 – 254- சோதிட நேத்ரா ஜாதக பலன் மற்றும் மாந்திரீக பரிகாரங்கள் – RS- 100 – 255--ஜாமக்கோள் ஆருட கையேடு- RS- 70- 256- காலத்தின் கணிதம் ----------------- RS- 70- 257 –நல்ல வேலை கிடைக்க யாரை வழிபட வேண்டும் ------------------------ RS- 70- 258- ஜோதிட பயிற்சி நூல் ------------- RS- 70- 259- எண் ஜோதிடம் ------------------------ RS- 70- 261- நட்சத்திர திறவுகோல் ----------- RS- 70- 262- புலியூர் பாலுவின் 50 ஜோதிட ஆராய்சி கட்டுரைகள் -------------- RS- 70- 263 - -அதி அற்புதரகசியம் நட்சத்திரங்களை வசப்படுத்தி நாம் பலன் பெரும் முறைகள் --- RS- 70- 264 – கோச்சார தீபிகை ----------------- RS- 70- 265- ஜோதிடமும் நோய்களும் --- RS- 160 – 266- ஜாதகப்படி வீடு வண்டி வாகன வசதிகள் ---- RS- 60- 267 - ஜாதக தேஷ் மார்க்கா-- RS- 100 – 268- எண் கணித ஜோதிடத்தில் கர்ம எண் –RS- 120 - 270- மீனா2பத்ததி நட்சத்ர பிரசனம் RS-110- 271 – நாகதோசமும் நிவர்த்தி பரிகாரமும் – RS- 120 – 273 –அதிருஷ்டநியுமரலாஜி ஜோதிடம்- RS- 150- 274- காலவிதானம் ----------- -RS-110 – 275 - அகத்தியர் அருளிய ஜோதிட சாஸ்திரம் --RS- 120 - ****** ஜோதிட சித்தர் “மீனம் “ P.பச்சமுத்து ,அவர்கள் CONDUCT CEL - vodafone & whats app- 093628-15547 & airtel - 091508-88193 P.PACHAMUTHU SAVINGS ACCOUNT THE KARUR VYSYA BANK LIMITED IDAPPADI BRANCH ---- 637101 ---------- KVB CODE NO --1133 IFSC CODE NO----KVBL 0001133 S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659 ** CONTACT CELL -airtel – 091508 -88193 …093628-15547
3 - ம் பாவம் செவ்வாயின் வீடாகி அதில் புதன் நிற்க அந்த ஜாதகர் புதுமையான நகைகளை அணிவார். சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்று 3ம் அதிபதியுடன் இருந்தாலும் விதவிதமான நகைகளை அணிவார்.
ஐந்தாம் ஆம் அதிபதி எந்த ஒரு லக்கினத்திற்கும் ஆட்சியாக இருந்தால், அந்த ஜாதகர் அவரது வாழ்க்கையில் ஒரு முறையாவது கை நிறைய பணம் கிடைத்து கோடீஸ்வரர் ஆகும் நிலை உண்டு.
பதினொன்றாம் அதிபதி ஆட்சி உட்சமாக இருந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வரர் என்ற நிலையை அடைகிறார்.
2,7,11ஆம் அதிபதிகள் கேந்திர திரிகோணத்தில் இருந்தால் அந்த ஜாதகர் நல்ல தன வரவை அடைந்து மிகப்பெரிய செல்வந்தர் என்ற நிலையை அடைகிறார்.
இரண்டாம் அதிபதி குரு ஆகி, 11ஆம் இடத்தில் கேது உடன் குரு அமர்ந்திருக்க, இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் போது, மிகுந்த பண வரவை அடைவார். ஏனென்றால் குரு கேது இணைவு என்பது விரக்தியைத் தரும். இதனால் மன விரக்தியில் அந்த ஜதகர் இருப்பார். ஏனென்றால் கேது ஞானக்காரகர், குரு என்பவர் ஜாதகர் ஆண் என்றால் அந்த ஜாதகரின் குணத்தை சொல்லக் கூடியது. இதனால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லமால் எவ்வளவு செல்வம் அடைந்தாலும், வாழ்க்கை முழுவதும் ஒரு விரக்தியிலேயே இருப்பார். என்ன தான் பணம் இருந்தாலும் அதனால் முழு மன நிறைவு, மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்.
ஒரு ஆண் ஜாதகருக்கு, அவரின் ஜாதகத்தில் சனி இருக்கின்ற இடத்திலிருந்து திரிகோண இடத்தில் சுக்கிரன் யாருக்கெல்லாம் இருக்கின்றதோ, அவருக்கு திருமணம் ஆகி மனைவி வந்த பின்னர், மிகுந்த பண வரவு இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மிகவும் அதிகரிக்கும். ஏனெனில் சுக்கிரன் என்பவர் களத்திரகாரகன், சனி என்பவர் நம் ஜாதகத்தின் தொழில், வேலையை தீர்மானிக்கக் கூடியவர், இந்த சனிக்கு திரிகோணத்தில் சுக்கிரன் இருப்பதால், வரக்கூடிய வாழ்க்கைத்துணையால் மிகுந்த பொருள், செல்வ வரவு இருக்கும்.
பெண் ஜாதகர்களுக்கு களத்திரகாரகர் செவ்வாய், செவ்வாய்க்கு திரிகோணத்தில் குரு இருக்கும் பட்சத்தில், அந்த ஜாதககார் திருமணம் செய்யும் போது, அவரின் கணவரின் வருகையால் செல்வ செழிப்பு, புகழ், தன லாபம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
கோடீஸ்வரன் ஆகும் யோகம் ஜாதக கட்டத்தில் எந்த இடத்திலாவது, பதினொன்றாம் அதிபதியும், இரண்டாம் அதிபதியும் இணைந்து நின்று, பொது தன காரகராகன் எனப்படும் குரு பகவானின் பார்வையைப் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் மிகச் சிறந்த செல்வங்கள் பெற்று கோடீஸ்வரன் ஆகும் யோகம் உண்டு.
கோடீஸ்வர் ஆகும் வாய்ப்பு தனகாரகன் குருவின் திரி கோணத்தில் பொருள் அணி கிரகங்களான சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்கள் நிற்கும் போதும் அந்த ஜாதகர் கோடீஸ்வர் ஆகும் வாய்ப்பு உண்டு.
சந்திரனுக்கு 10 - ம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து நின்றிருந்தால் அந்த ஜாதகருக்கு அரசாங்க ஆதரவும் பெண்களால் லாபமும் கிட்டும். சந்திரனுக்கு 10 - ல் சுக்கிரன் மட்டும் இருந்தால் பல பெண்களோடு சுகம் அனுபவிப்பான்.
குருபகவான் உச்சம் பெற்று சந்திரன் லக்னத்திற்கு ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருப்பதால் உண்டாவது அங்கிஸ யோகம் ஆகும். அங்கிஸ யோகத்தால் உண்டாகும் பலன்கள் : எல்லா செல்வங்களையும் பெற்று வசதியுடன் வாழ்வார்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள்.
இரண்டாம் வீட்டு அதிபதி, நான்காம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது. மாதுரு மூலதன யோகத்தால் உண்டாகும் பலன்கள் தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
Top