செவ்வாய், செவ்வாய்க்கு திரிகோணத்தில் குரு - பெண் ஜாதகர்

பெண் ஜாதகர்களுக்கு களத்திரகாரகர் செவ்வாய், செவ்வாய்க்கு திரிகோணத்தில் குரு இருக்கும் பட்சத்தில், அந்த ஜாதககார் திருமணம் செய்யும் போது, அவரின் கணவரின் வருகையால் செல்வ செழிப்பு, புகழ், தன லாபம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
 
Top