லக்னமும் ராசியும்

லக்னாதிபதியும் ராசியாதிபதியும் நண்பர்களாக இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல பலன்கள் நிறைய நடக்கும்.

லக்னாதிபதியும் ராசியாதிபதியும் கடும் பகைவர்களாக இருந்தால் அவர்களுக்கு கெட்ட பலன்களே அதிகம் நடக்கும்.

- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top