மாதுரு மூலதன யோகம்

இரண்டாம் வீட்டு அதிபதி, நான்காம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது.

மாதுரு மூலதன யோகத்தால் உண்டாகும் பலன்கள்
தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
 
Top