சனிக்கு திரிகோணத்தில் சுக்கிரன்

ஒரு ஆண் ஜாதகருக்கு, அவரின் ஜாதகத்தில் சனி இருக்கின்ற இடத்திலிருந்து திரிகோண இடத்தில் சுக்கிரன் யாருக்கெல்லாம் இருக்கின்றதோ, அவருக்கு திருமணம் ஆகி மனைவி வந்த பின்னர், மிகுந்த பண வரவு இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மிகவும் அதிகரிக்கும்.
ஏனெனில் சுக்கிரன் என்பவர் களத்திரகாரகன், சனி என்பவர் நம் ஜாதகத்தின் தொழில், வேலையை தீர்மானிக்கக் கூடியவர், இந்த சனிக்கு திரிகோணத்தில் சுக்கிரன் இருப்பதால், வரக்கூடிய வாழ்க்கைத்துணையால் மிகுந்த பொருள், செல்வ வரவு இருக்கும்.
 
Top