பதினொன்றாம் அதிபதியும், இரண்டாம் அதிபதியும் இணைந்து குரு பார்வை

கோடீஸ்வரன் ஆகும் யோகம்
ஜாதக கட்டத்தில் எந்த இடத்திலாவது, பதினொன்றாம் அதிபதியும், இரண்டாம் அதிபதியும் இணைந்து நின்று, பொது தன காரகராகன் எனப்படும் குரு பகவானின் பார்வையைப் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் மிகச் சிறந்த செல்வங்கள் பெற்று கோடீஸ்வரன் ஆகும் யோகம் உண்டு.
 
Top