Astrology Discussions

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 6 ராசிகளில் சஞ்சரிப்பது மிக்க அறிவு யுடையவர் , பகைவர்களை எளிதாக வெல்லக்கூடியவர் , தான , தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 4 ராசிகளில் சஞ்சரிப்பது பெரும் விவசாயீ , திரளான கால்நடைகளை பராமரிப்பார் , பூமி , வாஹனம் போன்ற தொழில்களை மேற்கொள்வர்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 7 ராசிகளில் சஞ்சரிப்பது கலைத்துறையில் மற்றும் சங்கீத துறையில் பெயரும் புகழும் பெறுவார்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 5 ராசிகளில் சஞ்சரிப்பது நேர்மையான வழியில் செல்வம்ஈட்டுவராகவும் நீதி நெறிகளை பின்பற்றுவராகவும் இருப்பர்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்களும் சர ராசியான மேஷம் , கடகம் , துலாம் மற்றும் மகர ராசிகளில்அமையப்பெறுவது வெளி நாடு சென்று பொருள் ஈட்டும் யோகம் , உயர்ந்த குறிக்கோள்களை யுடையவர்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்களும் ஸ்திர ராசியான ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிகளில் சஞ்சரிப்பது ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி உடையவர் , அணைத்து துறைகளிலும் மேம்பட்ட அறிவு உடையவர், செல்வந்தராகவும் , தன்மான உணர்வு உடையவர்
சந்திரன் பாவ கிரங்களளுடன் கூடி யிருந்தாலும் ,பாவ கிரஹங்களின் மத்தியில் அமையப்பெற்றாலும் தாயின் ஆயுள் குறைவு
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்களும் உபய ராசியான மீனம் , மிதுனம் , கன்னி மற்றும் தனுசில் அமையப்பெறுதல் நாடோடியாக வாழ்வார் , அருவருப்பான தோற்றம் உடையவர்
ஆறாம் அதிபதியும் லக்கினாதிபதியும் ஒன்று சேர்ந்து சனிஉடன் கூடி 1,5,7,9,10 ல் யிருப்பது பிறருக்கு அடிமையாக இருப்பார் , நீண்ட கால சிறை வாசம் அனுபவிப்பர்
குருவிற்கு 6,8,12 ல் சந்திரன்அமையப்பெறுவது வறுமையில் வாடுவார், எல்லா காரியங்கிலும் தோல்வி , வாழ்க்கையே போராட்டம் ஆக விளங்கும்
பத்தாம் அதிபதி உச்சம் பெற்றும் ஆறாம் அதிபதி நீச்சம் பெற்றும் காணப்படுவது நீண்ட ஆயுள் , எதிரிகளை வெல்லுபவர் , பிரபல வழக்றிநகர் ஆக விளங்குவர்
சந்திரன் குருவுடன் சேர்ந்து யிருந்தாலும் , அல்லது சந்திரன் குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும் அல்லது சந்திரனை குரு பார்வையிட்டாலும் ஜாதகருக்கு நற்பெயர் , தலைமை தாங்கும் ஆற்றல் , புகழ் , நல்குணம் , ஈகை , பெருச்செல்வம் , நுண்ணறிவு , உயர்கல்வி , உயர்ந்த குடும்பம் , இறந்தபிறகும் நிலைத்திருக்கும் புகழ் ஆகியவை ஏற்படும்.
சூரியனுக்கு முன்னும் பின்னும் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது பெயரும் புகழும் யுடையவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்
சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் ராகு , கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது, அதிர்ஷடக்காரர் , நினைத்ததை முடிக்கக்கூடியவர்
சூரியனுக்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகு , கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது, பேச்சு திறன் மிக்கவர் , செல்வாக்கு மிக்கவர் , செல்வந்தர்
சந்திரனுக்கு ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம் இடத்தில் சுபர்களான சுக்ரன் , குரு மற்றும் புதன் அமைய பெற்றுப்பது அறிநர்களால் புகழப்படுபவர் , நேர்மை , நாணயம் யுடையவர் , பெரும் செல்வந்தர்
லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் சுப கிரஹங்களான சுக்ரன் , குரு மற்றும் புதன் போன்ற கிரஹங்கள் அமைத்திருப்பது பெரும் தனவந்தராகவும் , பெரும் புகழ் உடையவராகவும் , கலை துறையில் பேரும் புகழும் அடைவர்
சந்திரனுக்கு இரண்டு பக்கங்களிலும் சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது உயர்தரமான வாழ்வு , மிகுந்த செல்வ சேர்க்கை , தலைமை தாங்கும் தகுதி
சந்திரனுக்கு முன் மற்றும் பின் வீடுகளிலும் கிரஹங்கள் இல்லாமலியிருப்பது ஜாதகர் கடுமையான துக்கங்களை அனுபவிக்க நேரும்
சந்திரனுக்கு பன்னிரண்டாம் யிடத்தில் சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது தர்ம சிந்தனை மிக்கவர், பெரும் புகழ் உடையவர் , கம்பீரமான தோற்றம் , வசீகரிக்கும் உடல் அமைப்பு உடையவர்
Top