Astrology Discussions

லக்கினத்தில் சந்திரனும் குருவும் இனைந்து காணப்பட்டு , லக்கினாதிபதி ஷுப கிரகத்துடன் இணைந்து காணப்படுதல் 40 வயதுக்கு பிறகு அரசியலில் யுயர்ந்த பதவி , புகழ்
இரண்டாம் வீட்டில் சுபர் அமையப்பெற்று 2க்கு உரிய கிரஹம் பலம் பெற்று காணப்படுவது உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்
3,6,11 ஆகிய எதாவுது ஒரு வீட்டில் ராகு அமர்ந்து சுபர் பார்வை ஏற்பட்டிருக்க வேண்டும் பெரும் புகழ், திரண்ட செல்வம் ,
லக்கினத்தில் கேது அமர , களத்திரஸ்தானத்தில் சந்திரன் அமர , லக்கினத்திற்கு எட்டில் சூரியன் அமரவேண்டும். கிராம சபை , ஊராட்சி தலைவர்
களத்ர ஸ்தானத்தில் சுபர் வீற்றிருப்பதும் , ஏழாம் இடத்தை சுபர் பார்வையீடுவதும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை , நல்ல மனைவி
ஜீவன ஸ்தானத்தில் லக்கினாதிபதியுடன் ஒரு உச்ச கிரஹம் அமையப்பெற்ற வேண்டும் உயர்ந்த அறிவு , நல்ல பழக்க வழக்கங்கள் ,
சுக்ரன் கேந்திரத்தில் அமையப்பெற்று புதன் லக்கினத்திலோ அல்லது ஜீவன ஸ்தானத்திலோ அமைய வேண்டும். உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்
சனி புதன் மற்றும் சுக்ரன் ஒன்று சேர்ந்து காணப்பட்டால் முக வசீகரம் , பிறரை எளிதாக வசப்படுத்த கூடியவர்
லக்கினாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெறின் அல்லது லக்கினத்திற்கு கேந்திரம் பெற்று காணப்பட்டாலும் பெரும் புகழ், திரண்ட செல்வம் ,
சந்திரன் லக்கினத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்று அப்படி பட்ட சந்திரனை குரு சுக்ரன்பார்வையிட்டால் ராஜ வாழ்க்கை அமையும்
செவ்வாய் , சூரியன் , சந்திரன் கேந்திர திரிகோணம் பெற்றுருந்தால் திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு, எதிரிகளை வெல்லும் திறன்
சந்திரனுக்கோ , லக்கினத்திற்கோ இருபுறங்களிலும் பாபிகள்அமையப்பெறுவது நிம்மதி இல்லாத வாழ்வு அமைகிறது
1,2ம் அதிபதிகள் பரிவர்த்தனை அடைந்து காணப்பட்டாலும் , லக்கினத்தில் அமையப்பெற்றாலும் இளமையில் வறுமை 50 வயதுக்கு மேல் செல்வந்தர்
குரு 2ல் 5ல் ஆட்சி உச்சம் பெற்று காணப்பட்டாலும் சுக்ரன் , புதன் , குரு 2,5,9 ல் அமர்ந்திருந்தாலும் நாட்டை ஆளும் யோகம் , திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு
9ம் அதிபதி 12 ல் மறைந்து காணப்பட்டால் வறுமையான வாழ்வு , சொத்துக்கள் சேதாரம் ஆகும் நிலை, பிறருக்கு உதவி செய்து அவச்சொல் வாங்குதல். நிலையான செல்வம் இல்லாமை. வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
9ம் அதிபதி 9ல் ஆட்சி பெற்று காணப்படுவது வீடு வாகன யோகம் , திரண்ட செல்வம்
சூரியனுக்கு 3.6.9.12 ல் சந்திரன்அமைப்பெறுவது உயர்ந்த அறிவு , நல்ல பழக்க வழக்கங்கள் , மனோ தைரியம் , செல்வாக்கு
திருமணம் தாமதமாகும் பெண்கள் அடிக்கடி கைகளில் மருதாணி வைத்து வரவும். மிகவிரைவில் திருமணம் நடைபெறும். மருதாணி வைக்கும்போது திருமணம் மிகவிரைவில் நடைபெறும் என்ற முழு நம்பிக்கையோடு மருதாணி வைத்து வரவும். திருமணம் மிக விரைவில் நடைபெறும் என்ற மனோபாவம் மிகவும் முக்கியமாகும்.
4 ம் 9ம் அதிபதிகள் துஷ்டானங்களான அமர்த்திருக்கக்கூடாது . நீச்சம் பெறக்கூடாது. பாபர்கள் சேர்க்கை பெற்றிருக்க கூடாது. பூமி வாகன மற்றும் திரண்ட சொத்து சேரும்
5,6ம் அதிபதிகள் இணைந்து ஒரே வீட்டில் யிருந்தாலும் அல்லது ஒருவரையொருவர் சம சப்தமாக பார்வையிட்டாலும் உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ், உயர் கல்வி கற்ககூடியவர்கள்., நீண்ட ஆயுள் உடையவர்கள். நிலையான புகழ் கொண்டவர்கள். சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்.
Top