ஸ்ரீநாத யோகம்

லக்னத்திற்கு நான்கு, ஏழு மற்றும் பத்தாம் இடங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து அமைந்திருப்பதால் உண்டாவது ஸ்ரீநாத யோகம் ஆகும்.

ஸ்ரீநாத யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

✴ சகல சௌபாக்கியமும் பெற்று வாழக்கூடியவர்கள்.

✴ சிலர் இல்லற வாழ்க்கையை துறந்து சந்நியாசி வாழ்க்கை வாழக்கூடியவர்.
 
Top