விபத்து தாரை நட்சத்திரங்கள்

விபத்து தாரை நட்சத்திரங்கள்
------------------------
அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு 3-12-21 வது நட்சத்திரங்கள் விபத்து தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை முக்கிய காரியமாக செல்லும்போதோ அல்லது பயணம் செல்லும்போதோ உடன் அழைத்து செல்லக்கூடாது. அவர்களை அழைத்து சென்றால் எதிர் பாராத பிரச்சினைகள் வரும்.
 
Top