ரோகிணி நட்சத்திரம்

🌟நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம்

🌟நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்

🌟நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன்

👉🏽பொதுவான குணங்கள் :

🌟நல்ல அழகிய உடல் அமைப்பும், புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

🌟மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் திகழ்வீர்கள்.

🌟தண்ணீர் சார்ந்த துறைகளால் இலாபம் எய்துபவர்கள்.

🌟எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟விவசாயம் மூலம் வருமானம் கிடைக்கும்.

🌟சௌபாக்கியத்துடன் வாழக்கூடியவர்கள்.

🌟நேர்மையான மற்றும் பிடிவாத குணமும் கொண்டவர்கள்.

🌟மற்றவர்களை சார்ந்து வாழக்கூடியவர்கள்.

ரோகிணி முதல் பாதம் 1️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟தோற்றப் பொழிவு கொண்டவர்கள்.

🌟வைராக்கியம் உடையவர்கள்.

🌟வரட்டுப் பிடிவாதம் உடையவர்கள்.

🌟ஊர் ஊராக சுற்றக் கூடியவர்கள்.

ரோகிணி இரண்டாம் பாதம் 2️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟இரக்க குணம் கொண்டவர்கள்.

🌟பெண்களிடம் நேசம் கொண்டவர்கள்.

🌟மன அமைதி அடையக்கூடிய நற்குணவான்.

🌟ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சி செய்யக்கூடியவர்கள்.

ரோகிணி மூன்றாம் பாதம் 3️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟புத்திக் கூர்மை உடையவர்கள்.

🌟கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟கவிதை, காவியங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟பல கலைகளை கற்ற சாதுர்த்தியமான சமர்த்தியசாலிகள்.

ரோகிணி நான்காம் பாதம் 4️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟அலைபாயும் மனம் கொண்டவர்கள்.

🌟கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவர்கள்.
 
Top