ரோககிரகஸ்தா யோகம்

லக்னாதிபதி பலம் இழந்து ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் இருந்தாலும் அல்லது ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் அதிபதிகள் லக்னத்தில் இருப்பதால் உண்டாவது ரோககிரகஸ்தா யோகமாகும்.

ரோககிரகஸ்தா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

✴ ஒல்லியான தேகம் உடையவர்கள்.
 
Top