ராஜயோகம் (நீசபங்க)

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*ராஜயோகம் (நீசபங்க)*

நீச கிரகத்திற்கு வீடு கொடுத்த ராசிநாதனும், அந்த நீச கிரகத்திற்கு எது உச்ச ராசியோ அந்த ராசி நாதனும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலும், ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு ராஜயோகம் உண்டாகும்.

- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top