பெண்களால் லாபம்

சந்திரனுக்கு 10 - ம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து நின்றிருந்தால் அந்த ஜாதகருக்கு அரசாங்க ஆதரவும் பெண்களால் லாபமும் கிட்டும்.

சந்திரனுக்கு 10 - ல் சுக்கிரன் மட்டும் இருந்தால் பல பெண்களோடு சுகம் அனுபவிப்பான்.
 
Top