புலமையுடன் கூடிய செல்வ யோகம்

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*புலமையுடன் கூடிய செல்வ யோகம்*

ஒரு ஜாதகத்தில் செவ்வாயுடன் நீர் கிரகங்களான சந்திரனோ அல்லது சுக்கிரனோ இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் திறமைசாலியாகவும் செல்வவளம் பொருந்தியவராகவும் நல்ல புகழ் உடையவராகவும் இருப்பார்.

மேலும் இவருக்கு மற்றவரிடம் அன்பாக பண்பாக பேசும் இயல்பும் மொழியில் புலமையும் இருக்கும்.


ஸ்ரீ மஹாகணபதி துணையுடன்

- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top