பண்ணிரு பாவங்களில் மாந்தி நின்ற பொது பலன்கள்

மாந்தி சனியின் புதல்வர் என்று அழைக்கப்படுகிறார் .மாந்தி நவாம்சத்தில் இருக்கும் இடம் இறப்பை கணிக்க உதவும் ஸ்தானம் என்று சொல்லப்பட்டுள்ளது .
மாந்தி நவாம்சத்தில் இருக்கும் இடத்திக்கு கோட்சார சனி வரும் காலமும், பார்க்கும் காலமும் ஒருவருக்கு மரணத்தை தரும் என்று கூறப்பட்டுள்ளது .
1 . மாந்தி லக்கினத்தில் இருந்தால் ; விஷம் தீண்டுவதால் ஆபத்து , கண் கோளாறு ஏற்படும் .
2 .மாந்தி 2 இல் இருந்தால் , கல்வி அறிவில்லாத ஏழை
3 .மாந்தி 3 இல் இருந்தால் நீண்ட ஆயுள் ,செல்வம் ,புகழ் ,உடன் பிறப்பால் நன்மை
4 . மாந்தி 4 இல் இருந்தால் ; கால்நடை –விவசாயம் ,நன்மை வெளி ஊர்களில் வசிக்கும் நிலை ஈற்படும் .
5. மாந்தி 5 இல் இருந்தால் ; மூத்தோருக்கு ஆகாத நிலை , தகப்பன் உறவு பாதிக்கப்படும் .
6. மாந்தி 6 இல் இருந்தால் ; இறக்கம் ,செல்வம் , புகழ் ,பிறரால் விரும்பப்படும் நிலை ஈற்படும் .
7 .மாந்தி 7 இல் இருந்தால் ; பல பெண்கள் தொடர்பு ஈற்படும் .சட்ட.ததிற்க்கு புறம்பான நிலையில் செல்வர் ;
8 . மாந்தி 8 இல் இருந்தால் ; குறையான ஆயுள் , சண்டை போடுவார் ,நண்பர்கள் குறைவு ,விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் .
9 . மாந்தி 9 இல் இருந்தால் ; ஏழ்மை – பிறர் மீது குற்றத்தை சாட்டுவார் .
10. மாந்தி 10 iஇல் இருந்தால் ; முரட்டுதனமான ,பிடிவாத குணம் உள்ளவர் .
11. மாந்தி 11 இல் இருந்தால் ; வீடு ,நிலம் , அதிருஷ்டம் உதவியுடன் புதையல் எடுப்பார் ,வாகன வசதி உண்டு .
12 மாந்தி 12 இல் இருந்தால் ; பல தகாத காரியங்கள் செய்வார் ,கண் நோய் ஏற்படும் ,செல்வம் இழப்பு ஏர்படும் பல செலவுகள் செய்வார்
 
Top