நீங்கள் பிறந்த மாதப் பொதுப் பலன்கள் – ஆவணி

இவர்கள் மக்களிடம் நன்கு பழகுவார்கள் ==சமுக
சட்ட திட்டங்களை மதித்து நடப்பார்கள் ==பாரம்பரிய
குடும்பத்தில் பிறந்து குடும்ப பழக்கம்களை காப்பவனும்
அரசு பதவி , ஊர் தலைமை பதவியில் இருப்பார்கள் =
தாய் , தந்தை , மனைவி , மக்கள் , சொந்தம் , பந்தம் ,
அரவனைத்து செல்வர்கள் ==
பரந்த வட்டமானமுகம்,அழகிய கண்களை உடையவன்
பெண்களால் அதிகம் விரும்பும் மனிதனாக இருப்பான் =
மலைப்பகுதியில் வசிக்க விரும்புவார்கள்= செய்ய
கூடாத காரியங்களை செய்து விட்டுபின்னால் கோபித்து
கொள்வார் ==
பழகுவதற்கு இனிமையாகவும் சில நேரங்களில் முரட்டு
தனமும் கொண்டவர்கள் = வயிறு ,பற்கள் , மனம் ,
பாதிப்பு உண்டு == அற்ப புத்ர விருத்தி உள்ளவன்
 
Top