நிறைந்த செல்வம்

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*நிறைந்த செல்வம்*

சந்திரன் நின்ற ராசிக்கு 5 - ம் வீடும் ஜென்ம லக்னத்திற்கு 5 - ம் வீடும் சர ராசியாக இருந்தால் அந்த ஜாதகன் நிறைந்த முழுமையான செல்வம் உடையவன்.

- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top