துவஜ யோகம்

ராகு கேதுக்களைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் மீனம், மேஷம், ரிஷபம் ( அல்லது )12, 1, 2 - ம் பாவங்களில் இருந்தால் அந்த ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். நியாயமான வழிகளில் பொருள் ஈட்டி நல்ல காரியங்களுக்கு செலவு செய்வார். தலைமைப் பதவிகள் இவரைத் தேடி வரும்.

- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top