தந்தையை மிஞ்சிய தனயன்

☕ காஃபி வித் ஜோதிடம் ☕

தந்தையை மிஞ்சிய தனயன்

9 - க்குடையவன் ஆட்சி, உச்சம் போன்ற பலம் பெற்றிருக்க, 9 - ம் அதிபதி நின்ற ராசிநாதன் கேந்திரத்தில் இருந்தால் அந்த ஜாதகன் தந்தையைவிட புகழும் அந்தஸ்தும் பெற்று செல்வ வளத்தோடு வாழ்வான் .

- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- ஹரியூர் தளபதி நாகராஜ்.
 
Top