சிம்மத்தில் குரு

சிம்மத்தில் குரு இருக்கப் பிறந்தவர்கள் உயர்ந்த பண்பு, கல்வி, செல்வம், செல்வாக்கு, புகழ் மற்றும் பலம் உள்ளவர்கள்.

குரு சூரியனை பார்த்தால் கல்வி ஞானம், பெரியோர் ஆசி, உயர்பதவி, தந்தைக்கு நற்பலன்கள் கிட்டும்.
 
Top