சற்புத்திர பாக்கியம்

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*சற்புத்திர பாக்கியம்*

லக்னாதிபதியும் புத்திர ஸ்தானாதிபதியும் ஒரு ராசியில் இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்தாலும்

ராசி அதிபதியும் புத்திர ஸ்தானாதிபதியும் சேர்ந்திருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு சற்புத்திர பாக்கியம் உண்டு.


- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top