சதுஸ்ர யோகம்

லக்னத்திற்கு ஒன்று, நான்கு, ஏழு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் அதிபதிகள் இருப்பதால் உண்டாவது சதுஸ்ர யோகம் ஆகும்.

சதுஸ்ர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

✴ நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

✴ புத்திர பாக்கியம் கிட்டும்.

✴ செல்வ சேர்க்கை உண்டாகும்.
 
Top