கால தாமதம் ஆகும் திருமண அமைப்பு = தொகுதி =4

கால தாமதம் ஆகும் திருமண அமைப்பு = தொகுதி =4
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதிவு எண் : 98 = ============= 8 – 8 – 2015
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடவுள் மனிதன் ஆக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வீழ வேண்டும்
பிரிவு இன்னும் கவலையில் மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால் என்னவென்று உணர வேண்டும் =
=
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
=
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்தை எல்லாம் நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை
=
விழியிலே மலர்ந்து உயிரோடு கலந்தது பெண் என்னும் பொன் அழகே என்றன்ரும் உன் உன் நினைவே =
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 = லக்கினம் , சந்திரன் , இவைகளில் இருந்து , சனி , 1
,3 , 5 , 7 , 10 ஆகிய ராசிகளில் இருந்து சுபர் பார்வை பெறாமல் இருந்தால் தாமதம் திருமணம் ஆகும் =
=
2 = 7 ஆம் இராசியில் அசுபர்கள் நிற்க , குரு பார்வை இல்லாமல் போனாலும்
=
3 = 8 ஆம் ராசியில் செவ்வாய் இருந்தாலும் கால தாமத திருமணம் ஆகும் =
=
4 = 1 அல்லது , 2 , அல்லது 11 ஆம் ராசியில் சனி , சந்திரன் இணைய புனர்ப்பு தோஷம் உண்டாகி , கால தாமத திருமணம் ஆகும் =
=
5 = 7 அல்லது 5 அல்லது 9 ஆம் ராசியில் சுக்கிரன் , செவ்வாய் சேர , குரு பார்வை பெறாமல் இருத்தல் =
=
6 = 7 இக்கு உடையவன் , மற்றும் சுக்ரன் , இருவருக்கும் சனி பார்வை இருந்தாலும் கால தாமதம் ஆகும் =
=
7 = சந்திரன் , சுக்ரன் , இருவரும் குருவுக்கு 1 4 , 7 , 10 , ஆகிய கேந்திரங்களில் இருந்தாலும் கால தாமதம் திருமணம் ஆகும் =
=
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
Top