காம உணர்வு குறைவாக இருக்கும்

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*காம குறைபாடு*

*ஆமே சுக்கிரன் ஏழாதி ஆறாம் அதிபனும் கூடித்தாமே மூவரொரு வீட்டில்* *தங்கில் போகந்தா னில்லை.*

- ஜாதக அலங்காரம்

6,7 ம் அதிபதிகள் சுக்கிரனுடன் சேர்ந்து இருந்தால் அவனுக்குப் போக உணர்வு/காம உணர்வு குறைவாக இருக்கும்.


- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top