களத்திர தோஷம்

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*களத்திர தோஷம்*

சுக்கிரன், சனி, சூரியன் இவர்கள் இணைந்து ஒரு ராசியில் இருக்க அந்த ராசிக்கு 7 - ல் செவ்வாய் இருந்தால் திருமணமான ஓராண்டுக்குள் தோஷம் உண்டாகும்.

- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top