கரு வளர்ச்சியும் குழந்தை பிறப்பும்

கரு வளர்ச்சியும் குழந்தை பிறப்பும் :
+++++++++++++++++++++++++++++++++++++++++
பதிவு எண் : 59 ======= தேதி 12 – 4 -2015
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ஆணின் விந்துவும் ஒரு பெண்ணின்
சுக்கிலமும் ஒன்று சேர்ந்து இரன்டற கலந்து ஒரு புதிய உயிரை ஆணோ அல்லது பெண்ணோ உருவாக்கும் ==அதில் உள்ள பிரச்னைகள் என்ன என்பதை ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம் ஆகும் ===
இருபது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ வசதி குறைவாக இருந்த காலத்தில் பிரசவ காலத்தில் பல பிரச்சனையை பெண்கள் முன் நோக்கி இருந்தார்கள் == அதாவது பிரசவ காலத்தை கணக்கிடும் போது கடைசியாக நான் ஆடி மாதம் 25 ஆம் தேதி மாதவிடாய் சென்றேன் = சித்திரையில் குழந்தை பிறக்கும் என்று தப்பு கணக்கெடுப்பு செய்வார்கள் ==
உண்மையில் கணக்கு எப்படி தெரியுமா ஆடி 25 முதல் 1௦ மாதங்களில் வைகாசியில் 25 தேதிக்குள் குழந்தை பிறந்து விடும் == ஆனால் தற்போது SCANNER MACHINE நடைமுறையில் இருப்பதால் எளிதில் இத்தனை வாரக் கரு என்பதையும் எளிதில் சொல்லி விடுகிறார்கள் ==
இதை எப்படி கணக்கீடு செய்வது என்று பார்ப்போம் ==
9 மாதம் x 3௦ நாட்கள் == 27௦ நாட்கள்
மாதங்களில் 31 -3௦ =1 x 7 = 7 நாட்கள்
total ==== 277 நாட்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் LESS OR PLUS 15 DAYS SO 262 DAYS OR 292DAYS ENDRA VAKIYIL KULANDAI PIRAKKUM =
இனி குழந்தை பிறக்கும்போது உள்ள
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிரச்சனையை பார்ப்போம்
++++++++++++++++++++++++++++++
1 = பனிக்குட நீர் குறையாமல் இருக்க வேண்டும்
2 = குழந்தையின் நாடிதுடிப்பு சரியாக இருக்க வேண்டும்
3 = ROTATION OFF CHILD BODY IS கரெக்ட் ==
4 =குழந்தையின் வளச்சி நன்றாக இருக்க வேண்டும் ==
5 == தாயின் இடுப்பு எலும்பு அளவு பெரியதாக இருந்தால் குழந்தையின் தலை அளவு சிரியதாக இருந்தால் சுகப்பிரசவம் ஆகும் ==
6 = மாறாக குழந்தையின் தலை பெரியதாகவும் இருக்க , தாயின் இடுப்பு எலும்பு சிறியதாக இருக்க சிஸ்சேரியேன் OPPERATION மூலம் குழந்தை பிறக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி நமது முன்னோர்கள் மகரிசிகள் என்ன சொல்லி இருக்கிறாகள் என்பதையும் பார்ப்போம் == உலகில் தோன்றும் ஒவ்வொரு ஜீவனுடைய கரு வளர்ச்சியும் நவகிரகங்கள்
எவ்வாறு காரணமாக இருக்கிரர்கள் என்பதைக் காண்போம் ==
1 == முதல் மாதம் ;
ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணி தமும் இரன்டர கலக்கும்போது சுக்கிரன் அதிபதி ஆகிறார்கள் ==
2 = இரண்டாவது மாதம் ;
கரு பிண்டம் இளகி இருக்க செவ்வாய் அதிபதி ஆவார்கள் ==
3 == மூன்றாம் மாதம் ;
அங்குரம் ,கை , கால , உண்டாக குரு அதிபதியும் ஆவார்கள் ==
4 == நான்காவது மாதம் ;
எலும்பும் , நரம்பும் , உண்டாக சூரியன் அதிபதியாக இருப்பார்கள் ==
5 == ஜந்தாம் மாதம் ;
தோல் மூலம் உடல் அமைப்பை ஏற்படுத்த
உடல் காரகன் ஆன சந்திரன் அதிபதி ஆவார்கள்
7 == ஏழாம் மாதம் ;
ஜீவன் , பிராணன் உருவாக புதன் காரணமாக இருப்பார்கள் ==
8 == எட்டாம் மாதம் :
தாயின் உடல் வளர்ச்சி பெருக , குழந்தை பிறக்கும்போது குழந்தையின் லக்னம் எதுவோ அந்த ராசியின் அதிபதியாக இருக்கும் கிரகம் அதிபதி ஆவார்கள் ==
9 == ஒன்பதாம் மாதம் ;
அக் குழந்தையின் திரேகம் பூரணமாக வலுவடைய உடல் காரகன் ஆன சந்திரன் அதிபதியாக இருப்பார்கள் ==
1௦ == பத்தாம் மாதம் ;
சிரசு திரும்பி பிறப்பின் மூலம் புவி உதையம்
இப்போது ஆத்மா காரகன் ஆன சூரியனே
அதிபதியாக ஆவார்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க ------ஜோதிட கட்டுரைகள் வாங்க -------பணம் அனுப்ப வேண்டிய விபரம் --------------
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
குழந்தை வளர்ச்சி அடையும் ஓவ்வொரு குழந்தையின் சர்வாங்க அமைப்புகளும் கீழ்க்கண்டவாறு ஒன்பது நவ கிரகங்களும்
ஆதிபத்தியம் வகிகின்றன ==
1 -= செவ்வாய் == == தலை ===
2= சுக்கிரன் ======= முகம் ==
3 == புதன் ========= கழுத்து ==
4 = சந்திரன் ======== தோல் ==
5 == சூரியன் ======== மார்பு ===
6 == குரு ========= வயிறு ===
7 == சனி ==========தொடை ===
8 == ராகு ========= எலும்பு , மூட்டுகள் ==
9 == கேது ========= உள்ளங்கால்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
Top