*காஃபி வித் ஜோதிடம்*
*கடன் சுமை குறைய*
சனிக்கிழமை நாட்களில் பிரதோஷ காலத்தில் சர லக்னத்தில் கடன் தொகையில் ஒரு பகுதியை திருப்பி செலுத்தினால் கடன் தொகை முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.
- *காலப்ரகாசிகை*
- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*