*காஃபி வித் ஜோதிடம்*
8 - ம் அதிபதி, 8 - ம் அதிபதி நின்ற ராசி நாதன், 22 - ம் திரேகாணதிபதி இவர்களில் யார் பலம் வாய்ந்தவரோ அவர்களது தசையில் குரு அஷ்டமத்திலோ அல்லது அதன் திரிகோணத்திலோ வரும் பொழுது ஜாதகருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும்.
- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*