ஆயுள் குறைபாடு

8 - ம் அதிபதி 8 - ம் இடத்தில் இருந்தால் தீர்க்காயுள்.

இந்த அமைப்பில் 8 - ம் அதிபதிக்கு பாவர்கள் சம்பந்தம் ஏற்பட்டால் ஆயுள் குறைபாடு உண்டாகும்.

ஆயுள் கணிதத்திற்கு மற்ற அமைப்புகளையும் பார்க்க வேண்டும்.
 
Top