ஆபரண யோகம்

3 - ம் பாவம் செவ்வாயின் வீடாகி
அதில் புதன் நிற்க அந்த ஜாதகர் புதுமையான நகைகளை அணிவார்.

சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்று 3ம் அதிபதியுடன் இருந்தாலும் விதவிதமான நகைகளை அணிவார்.
 
Top