*காஃபி வித் ஜோதிடம்*
*அரசு ஆதாயம்*
கேது பகவான் 1,5,9,11 ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசின் மூலம் லாபமும் ஆதாயமும் கிடைக்கும். மேலும் பொன்,பொருள் , பூமி லாபம், பதவிகளும் கிட்டும்.
- ஸ்ரீ மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*