SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. Tiruvalluvar about Rebirth
Tiruvalluvar About Rebirth
  • 2019-10-06 00:00:00
  • Shasunder
  • 1848

Tiruvalluvar about Rebirth

Share this post

f ✓ X in ↗ ⧉
திருக்குறள்

இக் குறளில் வள்ளுவர் ஏழு பிறப்பு என்று கூற வருகிறார்.  அதாவது மனித ஆன்மாவிற்கு ஏழ் பிறவி என்றும், மரணத்தில் ஆத்மா அழிவதில்லை என்பதும் அவரவர் செய்யும் பாவ, புணியங்களுக்கேற்ப மறுபிறவி உண்டு என்பதும், அப்பிறவிச் சுழற்சியினின்று கட்டறுத்து வீடு பெறுதல் என்பதே மனிதனின் நோக்கம் என்றும் கூற வருகிறார்.   எனவே உயிர்களின் மறு பிறப்புக்களை அவற்றின் அறிவின் தன்மைக்கேற்ப ஏழு வகை என்று சொல்கின்றார்கள். அதாவது தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்பவை எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். மறுபிறப்புக்கள் மொத்தம் ஏழு என்பதல்ல ஏழு வகை என்பதே சரியானது.

இவை வள்ளுவரின் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதைக் காட்டிலும் சித்தாந்தக் கருத்துக்கள் என்று கொள்வதே சரி. காரணம் இவையே சித்தர்களின் வாழ்வியல் தத்துவங்களும் ஆகும். குறளின் கவிதை நயத்திற்கான வார்த்தைச் சித்து மட்டுமல்ல வாழ்வியலின் கூறுகளை, நளினங்களை அவற்றின் பிறப்பு, இறப்பு அதை மீறிய வாழ்வுத் தொடர் பற்றிய நுணுக்கங்களையும், தெளிவையும் ஒரு சித்தர் போலவே உணர்த்துகிறார்.

"இன்மை யெனவொரு பாவி மறுமையு

மிம்மையு மின்றி வரும்"

என்ற குறளில் ஒருவன் கற்ற கல்வியானது அவனது அடுத்தடுத்த பிறவிகளிலும் பயன்படும் என்றும்,  ஒருவனது நல்குரவு அவனது மறுபிறப்பிலும் வரும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.   இதனால்  திருவள்ளுவர் காலத்திலேயே, தமிழர்கள் இம்மை மறுமை இவற்றில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. 


எழுபிறப்பும் தீயவை தீண்டா-பழி பிறங்காப் பண்புடை மக்கட் பெறின். திருக்குறள் : 62 அதிகாரம் : 7 விளக்கம் : ஏழ் பிறவிக்கும் தீயவை சாராது, பழி உண்டாக்காத பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால்.

Similar Posts : Tiruvalluvar about Rebirth,

See Also:திருக்குறள்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Donald Trump Horoscope Analysis
Donald Trump Horoscope Analysis
2026-04-12 00:00:00
Ketu And Career Patterns In Astrology
Ketu and Career Patterns in Astrology
2026-04-12 00:00:00
Ketu Nakshatras The Ultimate Career Cheat Sheet
Ketu Nakshatras The Ultimate Career Cheat Sheet
2026-04-12 00:00:00
Jupiter And Venus Combination In Bhrigu Nandi Nadi Astrology
Jupiter and Venus Combination in Bhrigu Nandi Nadi Astrology
2026-04-13 08:23:47
Jupiter And Ketu Combination In Bhrigu Nandi Nadi Astrology
Jupiter and Ketu Combination in Bhrigu Nandi Nadi Astrology
2026-04-13 00:00:00
Complete Bhrigu Nandi Nadi Remedies Guide
Complete Bhrigu Nandi Nadi Remedies Guide
2026-04-13 00:00:00
Complete Rashi Characteristics All 12 Zodiac Signs In Bhrigu Nandi Nadi
Complete Rashi Characteristics-All 12 Zodiac Signs in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
How To Make Predictions In Bhrigu Nandi Nadi
How to Make Predictions in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
The 12 Houses Counted From Jupiter Bhrigu Nandi Nadi
The 12 Houses Counted from Jupiter Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
Triple And Quadruple Planetary Combinations In Bhrigu Nandi Nadi
Triple and Quadruple Planetary Combinations in Bhrigu Nandi Nadi
2026-04-13 00:00:00
  • 2026
  • 216
  • Adi Shankara
  • After Death
  • Aikiri Nandhini
  • america
  • americans
  • Aries
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • Barani
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Birthday Secrets
  • japanese
  • NDE
  • software
  • star
  • Tamil astrology software
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for www.sitharsastrology.com
    Scan this QR code to support www.sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by www.sitharsastrology.com