சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்வது எப்படி

மாதந்தோறும் பௌர்ணமிக்கு பிறகு வரும் (தேய்பிறை)சதுர்த்தி திதி மிகவும் சிறப்பு

சங்கட என்றால் கஷ்டம் ஹர என்றால் போக்குதல் அதனால் சங்கடஹர சதுர்த்தி அன்று காலை முதல் மாலை வரை உபவாசம் விரதம் இருந்து மாலையில் விநாயகர் கோயில் சென்று பன்னீரில் நனைத்து காய வைத்த தாமரை தண்டு திரியில் ஏழு நெய் தீபம் ஏற்றி அருகம்புல் வெள்ளெருக்கு பூ ஏழு தேங்காய் மாலை சாற்றி அவல் பொரி கடலை நாட்டு சர்க்கரை கலந்து நைவேத்தியம் பெயர் அர்ச்சனை செய்து பிறகு முடிந்த அளவு முறைகளில் (-7-9-12-27-48-10:cool: விநாயகரை பிரதட்சணம் சுற்றி வலம் வரும் போதும் உங்கள் வேண்டுதல் பிரார்த்தனை கோரிக்கை மனம் உருகி வேண்டவும் தென்மேற்கு கன்னிமூலையில் அமர்ந்து விநாயகரை நினைத்து தியானம் செய்து பிறகு சூரை தேங்காய் உடைத்து நேராக வீட்டுக்கு வந்து விநாயகர் படம் முன்பு தீபம் ஏற்றி விரதம் நிறைவு செய்வும் தொடர்ந்து -12- சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பிறகு விநாயருக்கு அபிஷேகம் வஸ்திரம் சாற்றி பிறகு சிறப்பான பூஜை செய்து பக்தகர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் கொடுக்கவும்

உங்கள் எப்படி பட்டமான தடைகளும் விலகி எதிர்ப்பு போட்டி பொறாமை கண் திருஷ்டி விலகி நினைத்த காரியம் சித்தி கல்வி தொழில் வேலை உத்தியோகம் வியாபாரம் முன்னேற்றம் பட்டம் பதவி செல்வம் செல்வாக்கு விநாயகர் அருளாள் மேன்மை உண்டாகும் என்பது அனுபவ பூர்வமான உண்மை நம்பிக்கையுடன் செய்து நலம் பல பெறுங்கள்
 
Top