28ம் தேதி பிறந்தவர்கள் பலன்கள்

வணக்கம் .......நண்பர்களே......

தெய்வீகநியூமராலஜி ஆலோசனை

எண் : 28 -ன் பொதுப்பலன் என்ன ?
----------------------------------------
ஆங்கில தேதி 28ல் பிறந்தவர்கள், விதிஎண், விளைவுஎண், கர்மஎண், ஹீப்ருஎண், பெயர்எண்கள் 28 ஆக வந்தால், அவர்கள் 1ம் எண் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் உள்வர்களில், மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள் இவர்கள் தான்.

இந்த 28ன் எண்ணின் அமைப்பை பெற்றவர்கள், எவ்வளவு வேகமாக வாழ்கையில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய முடியுமோ, அவ்வளவு வேகமாக வளர்ச்சி பெறுவார்கள் . ஆனால் அதைவிட கூடுதல் வேகத்தில், வாழ்கையில் சரிவை சந்திப்பார்கள் .

இவர்கள் பெண்கள், உறவினர், நண்பர்களால் ஏமாற்ற படுவார்கள், அல்லது பாதிக்க படுவார்கள் அல்லது பிரச்சனைகளை சந்திப்பார்கள் .

இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை, இவர்களால் அனுபவிக்க முடியாமல் திடீரென இழப்பார்கள்.

இவர்களுக்கு வேலையோ தொழிலோ நிரந்தரமாக அமையாது. அடிக்கடி தொழிலையோ வேலையையோ மாற்றி கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு இல்லற வாழ்கையும் சரியாக அமையாது அல்லது சுகப்படாது.

இந்த அமைப்பை பெற்றவர்கள் கண்டிப்பாக பெயர்திருத்தம், பெயர்மாற்றம் செய்துகொள்வது நல்லது. இல்லை எனில் அவர்கள் வாழ்கையில் போராடிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம்,பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை,பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு ....+91 9952423304

குறிப்பு : 1)பணம்வரவு யந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.

ஏற்கனவே கட்டிய வீடு,பங்களா தொழில்நிறுவனம்,தொழிற்சாலை, கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல்,வாஸ்துகுறைகள்
நீக்குவதற்கானஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம்,மூடிய தொழில்நிறுவனம் ,தொழிற்சாலைகளில் உள்ள, வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .

பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள்நீக்கப்பட்டால்
தொழில்நிறுவனம்பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .

பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்பு கொள்ளலாம்.

எனக்கு எல்லாம் இறைவனே துணை🔱
 
Top