2ம் தேதி பிறந்தவர்கள் பலன்

வணக்கம் .........நண்பர்களே......

தெய்வீகநியூமராலஜி ஆலோசனை

எண் :2ன் ஆதிக்கபலன்கள் என்ன?
--------------------------------------
ஆங்கிலதேதி 2ல் பிறந்தவர்கள், பெயர்எண், விதிஎண், விளைவுஎண், கர்மஎண், ஹீப்ரூஎண் 2 ஆக உள்ளவர்கள், ஸ்ரீசந்திரபகவான் ஆதிக்கம் பெற்றவர்கள்.

இவர்கள் எண்ணம், மனம், ஒரு நிலையில் இருக்காது . அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் . இவர்கள் செயலும் அடிக்கடி மாறி கொண்டே இருக்கும் .

இவர்களுக்கு சிறந்த கற்பனை திறன் இருக்கும் .கற்பனையிலேயே அதிகம் வாழ்வார்கள் . மனதிற்குள் எப்போதும் ஒருவிதமான பயம் இருக்கும் .

நல்ல பேச்சு திறமையும், வாதடும் திறமையும் இருக்கும் .இவர்கள் ஒரு சந்தேக குணம் உள்ளவர்கள்.

இவர்களுக்கு வாதாடுதல், கற்பனை கலந்த எழுத்து துறை, சினிமா துறை போன்றவைகள் ஏற்றவையாகும்.

இவர்களுக்கு ஒத்த எண்ணுள்ள கணவரோ அல்லது மனைவியோ அமைய வேண்டும், இல்லை எனில் குடும்பத்தில் தினம் தினம் பிரச்சனைகள்தான்.

இவர்களின் வாழ்கை ஒரு நிலையில் இல்லாமல், ஏற்றம் இறக்கமாக இருக்கும் . இவர்களில் சிலர் வாழ்கையை முடித்து கொள்ள நினைப்பது உண்டு.

இந்த அமைப்பில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகம் மற்றும் நியூமராலஜிபடி ஆய்வு செய்து, தங்கள் பெயரை திருத்தம் அல்லது மாற்றம் செய்துகொள்வது நல்லது.

சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம்,பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை,பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு ....+91 9952423304

குறிப்பு : 1)பணம்வரவு யந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.

ஏற்கனவே கட்டிய வீடு,பங்களா தொழில்நிறுவனம்,தொழிற்சாலை, கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல்,வாஸ்துகுறைகள்
நீக்குவதற்கானஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம்,மூடிய தொழில்நிறுவனம் ,தொழிற்சாலைகளில் உள்ள, வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .

பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள்நீக்கப்பட்டால்
தொழில்நிறுவனம்பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .

பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்பு கொள்ளலாம்.

எனக்கு எல்லாம் இறைவனே துணை🔱
 
Top