ராஜயோகம்

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*ராஜயோகம்*

ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் புதன், குரு இருந்து புதனை குரு பார்த்தால் ராஜயோகம்.

இவர்கள் உபய ராசிகளில் இருப்பது மேலும் சிறப்பு.

- மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top