புதன்கிழமை பிறந்த பலன்

கல்வி அறிவு உள்ளவன் == பண்டிதன் அழகன் =
வயித்தில் உள்ள பிள்ளை கூட நழுவி வெளியே
வந்து விடும் அளவுக்கு இனிமையாக பேசக் கூடியவன் =
செல்வம் மிகுந்தவன் == அறிவாளி == கவிஞன் ,
வாணிபத்தில் தேர்ச்சி பெற்றவன் = நற்குணம் உள்ளவன் =
மாதா , பிதா , குரு , தெய்வம் என்ற தத்துவத்தை
நன்கு உணர்ந்து அடை வாழ்க்கையில் கடை பிடிக்கவும்
செய்வார்கள் ==சத்யம் ,நீதி நேர்மையுடன் வாழுவார்கள் =
தெய்விக பணியில்தான் விரும்பி ஈடு படுவார்கள்
தர்ம காரியங்களில் விரும்பி ஈடுபடுவார்கள் ==
சமுகம் தெய்வபக்தி கொண்டவர்கள் == இவர்கள் உயர்
கல்வி படித்து இருப்பார்கள் == கவிஞர்களையும் ,
கல்வி கற்றவர்கள் மீது பாசம் அன்பு கொண்டு
ஆதரவு கொடுப்பார்கள் ==
சாஸ்திரம் அறிந்தவன் , நல்ல குணம் உள்ளவன் ==
அரசாலும் , மக்களிடம் பாரரட்டு பெறுவான் == சிறந்த
ஆசிரியர்கள் ஆக பணி புரிவார்கள்
 
Top