பணம் இல்லை

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

*தனலாபம்/தனமின்மை*

ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி பாக்கியாதிபதி எங்கு இணைந்து இருந்தாலும் அந்த பாவ பலன் உடனே கிடைக்கும்.

எந்த ஒரு அதிபதிக்கும் 2 ம் அதிபதி சஷ்டாஷ்டகத்தில் இருந்தால் அந்தக் காரக உறவிற்கு பணம் இல்லை.

*நன்றி: தங்கப்பாண்டியன் ஐயா*

- மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top