தொண்டையில்* பாதிப்பை உண்டாக்கும்

*ஓம் சரவண பவ!*
எந்த ஒரு லக்னத்தவருக்கும் முன்றாம் பாவகத்திற்கோ,மூன்றாம் அதிபதிக்கோ,சனி செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால்,*தொண்டையில்* பாதிப்பை உண்டாக்கும். சுபர்களான புதனோ,குருவோ பார்க்க,சிறு (Astro Sadaiji ) தொந்தரவாலோ,அல்லது *ஆப்ரேசன் மூலமாகவோ* சரியாகும். சந்திரன் லக்ன பாபராகவோ அல்லது தேய்பிறை சந்திரனாகவோ இருந்து செவ்வாய் சனியை பார்த்தால் *தீர்க்க முடியாத சொந்தரவாக* தொண்டை பிரச்சனை இருக்கும்.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
8122156377
 
Top