தந்தைக்கு பாதிப்பை தரும் குழந்தையின் ஜாதக அமைப்பு

ஓம் சரவண பவ!

*ஆண்_பெண்* எந்த குழந்தையாக இருந்தாலும் சூரியனுக்கு திரி கோணத்தில் ராகு இருந்தால் ஒரு வருடங்களுக்கு தந்தைக்கு *விசம் சார்ந்த* பயம் ஏற்படும். Astro Sadaiji சூரியனையோ ராகுவையோ குரு பார்க்க *தோஷ நிவர்த்தி ஏற்படும்*.

*ஆண் குழந்தையாகி* சூரியன் குரு,ராகு என மூவரும் ஒருவருக் கொருவர் திரிகோணத்தில் இருக்க இவர்களுக்கு சனி செவ்வாய் தோடர்பு ஏற்பட குழந்தை மற்றும் தந்தை என இருவருக்கும் ஒரு வருடம் வரை *ஆயுள் சார்ந்த* கண்டமும், பயமும் ஏற்படும்.

*பெண் குழந்தையாகி* சூரியன் சுக்கிரன் ராகு என மூவரும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருக்க, இவர்களுக்கு சனி செவ்வாய் தோடர்பு ஏற்பட குழந்தை மற்றும் தந்தை என இருவருக்கும் ஒரு வருடம் வரை ஆயுள் சார்ந்த பாதிப்பும் *பயமும் ஏற்படும்.*

இதற்கான பரிகாரமாக *நட்சத்திர* கேட்ப விருட்ஷ மூலிகையை வைத்து தாயத்து செய்து அணிந்து கொள்வதும். சிவனுக்கு *ருத்திராபிஷேகம்* செய்து கொள்வதும்.*மிருத்யுஜெய மந்திர* ஜெபம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும்.

மேலும் பஞ்சாரம் மந்திரம் ஜெபித்து ராசிக்கான *மூலிகையை* குழந்தையின் தொட்டிலில் கட்டுவதும்,எள் உளுந்து தானியங்களை தானமாக கொடுத்துப்பதும், *லக்ன அதிபதிக்கேற்ப* மூலிகையை *தாயத்தாக செய்து* தந்தையின் படுக்கையில் வைத்து தூங்கி வருவமும், உயிர் காக்கும் பரிகார அமைப்பாகும்.
*குறிப்பு :* ஒவ்வொரு நட்சத்திரம், ராசி,லக்னத்திற்கு ,கிரகங்கள் என ஒவ்வொரு அமைப்பிற்கும் *விசேஷ மூலிகை* இருக்கிறது என்பதை நினைவில் கொள்க.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
8122156377
 
Top