செவ்வாய் கிழமை பிறந்த பலன்

நீங்கள் பிறந்த கிழமை பொதுப் பலன்கள் ;

3 - செவ்வாய்க்கிழமை
+++++++++++++++++++++++++++++++
தந்திரசாலி ஆக இருப்பான் == மெய்யை பொய் ஆக்கி
பேசுவதில் கெட்டிக்காரர்கள் == ஆசை படுவதில் தப்பு
இல்லை ஆனால் இவர்கள் பேராசை பிடித்தவர்கள் ==
சில சமயங்களில் கீழ்தரமான காரியங்களை செய்ய
தயங்க மாட்டார்கள் ==
கோபமாக பேசுவதில் வல்லவர்கள் == வக்கிரமாக
பேசுவதில் வல்லவர்கள் == சண்டை போடுவதில்
வல்லவர்கள்== மந்திரி = விவசாயம் செய்து வாழ்வான் =
 
Top