கோசாலையில் கோதானம் ஏற்றுக் கொள்ளப்படும்

Namaskaram to All!

சேலம் & கயத்தார் இவ்விரு இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

பசுக்களுக்கு வைக்கோல் வாங்க, பிணி தீர்க்கப் போதிய வருவாயின்றித் தவிக்கின்றனர்.

உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள்.

சேலம் - ரூ.1/-
கயத்தார் - ரூ.1/-

மேற்கண்டவாறு குறைந்தபட்சம் 1ரூபாய் மட்டுமாவது கொடுங்கள்; பசுவின் பசியாற்றுங்கள்.

ஒரு கோடி மக்கள் பார்க்கும் வகையில் இந்த மெசெஜ் forward செய்யுங்கள். ஒரு கோடி பேர் ஒரு ரூபாய் கொடுத்தால் பசுக்களைப் பராமரிக்கப் போதுமான பணம் கிடைக்கும்.

*Sri Krishna gho samrakshana Trust*
Govt.Reg :BK4/26/2020 பனைமரத்துப்பட்டி(P.O),சேலம்.

வைக்கோல் தேவை மிகவும் அவசரம். கடும் நிதி நேருக்கடியில் உள்ளது நமது கோசாலை.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள நமது ஸ்ரீ கிருஷ்ணா கோ-சாலையில் வயதான உடல் ஊனமுற்ற, மடிவற்றிய, கரவைநின்ற, இறக்கும் தருவாயில் உள்ள பசுக்கள் எந்த லாபநோக்கமும் இன்றி பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் நமது கோ சாலையில் எந்த *வருவாயும் இல்லை* கடுமையான நிதிநேருக்கடி. எனவே பச்சைத் தீவனம், மருத்துவம் மற்றும் வைக்கோல்க்கும், மாதாந்திர பராமரிப்புக் கைங்கரியதாரர்களை வரவேற்கிறோம். எதிர்வரும் நாட்களை சமாளிக்க கோக்களுக்குத் தீவனம் மிகவும் அவசரம். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 6-பேல் வைக்கோல் மிகவும் அவசரத் தேவையுள்ளது. (300-முதல் 350 ரூபாய் வரை ஆகின்றது×6=2100)
கடுமையான நிதி நெருக்கடியில், நன்கொடைகள் மூலம் மட்டுமே கோசாலையினை நடத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே அருளாளர் பெருமக்களும்!! கைங்கர்யபுருஷர்களும்!! 🙏🙏
தயவுசெய்து தங்களால் இயன்ற ஒரு ரூபாய்யாவதும் கைங்கர்யமாக வழங்கிட வேண்டுமாய் விண்ணப்பிக்கிறோம்!!!
தற்போது அறுவடை காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோலுக்கு உதவுங்கள்!

கோசாலையில்:-
* கோதானம் ஏற்றுக்கொள்ளப்படும்
* பூமி தானம் வரவேற்கிறோம்.

*Bank Account Details for சேலம் கோசாலை:*

Account Holder Name : Sri Krishna gho samrakshana Trust
Account number: 10113601295
IFSC Code : IDIB0PLB001
Tamilnadu grama bank.
(The unit of indian bank),
Panamarathupatty Branch,salem.

*Bank Account Details for கயத்தார் கோசாலை:*

Name: Shree Shivvarpanam Trust,
Bank: Indian Overseas Bank
Branch: Kayathar Branch,
Account Number: 243901000014552
IFSC code: IOBA0002439

சேலம் கோசாலை Contact:*
ஸ்ரீராம்
+91 9944633705.

*கயத்தார் கோசாலை Contact:*
Karpagam Narasimhan
9566062490( What's app)
9940692490
 
Top