காவேதாம்ஸ சக்கரம்

Status
Not open for further replies.
கவேதாம்ஸ சக்கரத்தில் லக்னத்தில் சுபர்கள் இருந்தால்,அரசு அரசியல் செல்வாக்கும், செல்வந் தரிடமும்,உயர் அதிகாரிகளிடமும் அன்பும் ஆதரவும் கிடைக்கும் அத்துடன் ஞானிகளின் தொடர்பும், சித்தர்கள்,ஜீவ சமாதி ஆராய்ச்சியும் ஏற்படும்.
பாபர்கள் அமந்தால் வீண் விவாதங் களும், அரச தண்டனையும், அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாறு வதும், நம்பிக்கை துரோகமும், பதவி ழப்பும் ஏற்படும்.
கவேதாம்ஸ லக்னத்தில் சுபர்கள் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் தன் சுய முயற்சியால் கவுர அந்தஸ்து பெற்று அரசு மரியாதை பெற்று சிறப்பிக்கப்படுவார்கள்.
குறிப்பு : காவேதாம்ஸ என்பது ஒரு ராசியை நாற்பது பங்காக பிரிப்பது ஆகும்.
 
Status
Not open for further replies.
Top