இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்

உக்ரைனா?

ரஷ்யாவா?

அல்லது

நடுநிலையா?

கடந்த காலங்களில் இந்தியா, உலக நாடுகளிடம் ஏராளமாக ஏமாந்து வந்திருக்கிறது.

மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்னர் தான்...

உலகமே இன்று இந்தியாவை 'நம்பிக்கையின் சின்னமாக' பார்க்கிறது.

உக்ரைன் அதிபர் சொல்கிறார்,
"மோடி சொன்னால் தான் புடின் கேட்பார்...
புடினிடம் பேசி போரை நிறுத்துங்கள்..." என்று.

உக்ரைன் தூதரோ ஒருபடி மேலே போய்...

ஹிந்தி வார்தையை உபயோக படுத்தி...

அதாவது 'ஜீ' யை குறிப்பிட்டு...

"உலக தலைவர் நீங்கள்...!
நீங்கள் நினைத்தால் புடினுடன் பேசி போரை நிறுத்துங்கள் மோடிஜீ...!"

பாரத பிரதமர் மோடி அவர்களோ தன்னுடைய உ.பி பிரச்சாரத்தை முடித்து விட்டு...

புடினிடம் பேசினார்.

அதுவும் என்ன பேசினார்?

'இந்திய மக்கள் உக்ரைனில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்...

அதனால்,
போரை நிறுத்திவிட்டு பேசி தீர்த்து கொள்ளுங்கள்...'
என்று.

நன்றாக கவனிக்க வேண்டும் நண்பர்களே!

*'இந்திய மக்களுக்காக...*
*போரை நிறுத்தி...*

*பேச்சு வார்த்தையில் முடிவு காணுங்கள்."*
என்று.

புடின் அடுத்த நொடியே,
*"இந்திய மக்களுக்கு ஒன்றும் ஆகாதபடி பார்த்து கொள்கிறேன்..."* என்றார்.

ஆக...

தற்காலிகமாக பிரச்சினை முடிந்தது.

*தொடர்ந்து போர் நிற்குமா?*

'இந்திய மக்களுக்காக தானே கேட்டீர்கள்... அதை நான் ஏற்று கொள்கிறேன்' என்று...

இந்தியர்கள் வெளியேறிய பின்...

மீண்டும் போரை ஆரம்பித்து விட்டால்?

பாரத பிதமர் மீண்டும் ரஷ்யாவிடம் உக்ரைனுக்காக பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா?

இதுவரை இந்தியா, உக்ரைன் மற்றும் ரஷ்ய உறவு எப்படி பட்டது?

முதலில் உக்ரைனை எடுத்து கொள்வோம்...

வாஜ்பாய் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்திய பொழுது...

*இந்தியாவிற்கு கண்டனத்தை தெரிவித்த முதல் நாடு உக்ரைன்.*❗

மேலும்,
*'இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்'* என்று சொன்ன முதல் நாடும் உக்ரைன் தான்.❗

இதுவரையில்...
ஐ.நா. கொண்டு வரும் தீர்மானத்திற்கு *இந்தியாவுக்கு எதிராக ஓட்டு போட்ட நாடு உக்ரைன்.*❗

ஐநா சபையில்...
*'இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்துக்கு எதிரான கூட்டணியில் உள்ள நாடு உக்ரைன்.'*❗

இதுபோல் நிறைய விஷயத்தில்...

*இந்தியாவிற்கு எதிராகவே இருந்து வரும் நாடு தான் உக்ரைன்.*🙄

*'இலங்கை தமிழரை அழிக்க...*😔

*தனது போர் விமானத்தை இலங்கைக்கு கொடுத்து உதவிய நாடு உக்ரைன்.*❗

ஒரே விஷயத்தில் தான் உக்ரைன் நம்மிடைய நட்பு...
*அது வர்த்தகம் மட்டுமே.*

அடுத்து *ரஷ்யாவை* எடுத்து கொள்வோம்...

1971 இந்தியா பாகிஸ்தான் போரின் போது...

இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா போர் கப்பலை அனுப்பிய பொழுது...

உடனே தனது *போர் கப்பலை அனுப்பி...*

*இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நாடு ரஷ்யா.*🙏

*கார்கில் போரின்போது ஆயுதங்களை கொடுத்து உதவிய நாடு ரஷ்யா*🙏

*அணு தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்கிய நாடு ரஷ்யா*👍

*'சாட்டிலைட்' தொழில்நுட்பத்தை வழங்கிய நாடு ரஷ்யா*🤝

மேலும்,
*'ராக்கெட் தொழில் நுட்பத்தை' நமக்கு வழங்கிய நாடு ரஷ்யா*🤝

எல்லாவற்றுக்கும் மேலாக...

இன்று உலகமே ஆச்சர்ய பட வைத்த...

*'பிரமோஸ்' ஏவுகணையை இந்தியாவிலேயே தயாரிக்க உதவிய நாடு ரஷ்யா*👏

தொடர்ந்து,
எதிரி நாடுகளின் ஏவுகணையோ...
அல்லது
போர் விமானங்களோ நம்மை தாக்காமல் தடுக்கும் 'கவசம்' என்கிற *S400 ஏவுகணை சிஸ்டத்தை* வழங்கிய நாடு ரஷ்யா.👍

இப்போது சொல்லுங்கள்...

*'இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்?'*

உக்ரைனா?

ரஷ்யாவா?

அல்லது

நடுநிலையா?

'இவர்கள் போரில் நம் பாரதத்திற்கு ஏதும் பங்கம் வந்துவிட கூடாது' என்பதற்காக...

சில அரசியல் காய் நகர்த்தல்கள் நடக்கிறது.

மாற்றம் எப்படி நடக்கும் என்பது காலத்தின் கையில்...

*'காலம்' தன் கடமையை சரியாக செய்யும்.🙏*

*பாரத் மாதாகி ஜெய்!*🇮🇳

*ஜெய் ஹிந்த்!*🇮🇳
 
Top