ஆரோக்கியம் கெடும். சொத்துக்களில் பிரச்சினை ஏற்படும்

☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕

லக்னதிற்கு 8 ல் சந்திரனும் புதனும் சேர்ந்து நின்றால் அந்த ஜாதகரின் ஆரோக்கியம் கெடும். சொத்துக்களில் பிரச்சினை ஏற்படும்.

- மஹா கணபதி துணையுடன்
- *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
 
Top